tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2243757250824159378..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: அகரமுமாகிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28780397391087443402022-09-14T17:31:51.141+05:302022-09-14T17:31:51.141+05:30முருகன் தலங்களில் ஒலிக்கும் பாடல் பலதடவை கேட்டிருக...முருகன் தலங்களில் ஒலிக்கும் பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன் மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26018525263824143512022-09-11T13:45:22.647+05:302022-09-11T13:45:22.647+05:30தொட்டிக்கள் கிடக்கின்றன..
இனி தினமும் பார்ப்பேன்....தொட்டிக்கள் கிடக்கின்றன..

இனி தினமும் பார்ப்பேன்..

மகிழ்ச்சி..
நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31638548159792914182022-09-11T13:43:52.876+05:302022-09-11T13:43:52.876+05:30மகிழ்ச்சி..
நன்றியக்கா..மகிழ்ச்சி..
நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2390866242661336762022-09-11T12:48:58.921+05:302022-09-11T12:48:58.921+05:30நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சிலும்...நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சிலும் பாருங்கள் தம்பி துரை! என் கருத்துரைகள் அங்கே கிடைக்கும். :(((( அல்லது ஸ்பாமில் பாருங்கள். நேரம் கிடைக்கணும்! அதான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63318448581127649492022-09-11T07:00:12.371+05:302022-09-11T07:00:12.371+05:30//Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இ...//Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

பங்களூர் ரமணி அம்மாளின் தேன் குரலில் இனிமையான திருப்புகழைக் கேட்கும் பாக்கியம் இந்தக் காலை வேளையில் கிடைத்தது. மிக்க நன்றி./// இதையும் மெயில் பாக்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருக்கேன். காலம்பர இதுக்கே நேரம் சரியாகி விடுகிறதே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74093239934776011712022-09-11T06:58:29.017+05:302022-09-11T06:58:29.017+05:30//Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இ...//Geetha Sambasivam "அகரமுமாகி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

உங்கள் கணவர் முருகன் அடிகளில் இருந்து உங்களையும் நினைத்துக் கொண்டிருப்பார்... மெயில் பாக்சில் இருந்து கடத்திக் கொண்டு வந்து போட்டிருக்கேன். எத்தனை நிமிஷங்கள் இருக்குமோ தெரியலை! :( அது என்னமோ என்னோட கருத்துக்கள் மட்டும் ப்ளாகர் களவாடி விடுகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16300646432050200162022-09-11T06:52:49.013+05:302022-09-11T06:52:49.013+05:30பங்களூர் ரமணி அம்மாளின் தேன் குரலில் இனிமையான திரு...பங்களூர் ரமணி அம்மாளின் தேன் குரலில் இனிமையான திருப்புகழைக் கேட்கும் பாக்கியம் இந்தக் காலை வேளையில் கிடைத்தது. மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85276074020789403072022-09-11T06:50:17.279+05:302022-09-11T06:50:17.279+05:30உங்கள் கணவர் முருகன் அடிகளில் இருந்து உங்களையும் ந...உங்கள் கணவர் முருகன் அடிகளில் இருந்து உங்களையும் நினைத்துக் கொண்டிருப்பார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40186025305711693922022-09-09T21:14:26.690+05:302022-09-09T21:14:26.690+05:30இந்தப் பாடல் வந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன...
...இந்தப் பாடல் வந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன...

அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26291775141117480132022-09-09T20:07:01.329+05:302022-09-09T20:07:01.329+05:30இதுவரை கேட்டிராதது. அதாவது இப்படிப் பாடலாகி பங்களூ...இதுவரை கேட்டிராதது. அதாவது இப்படிப் பாடலாகி பங்களூர் ரமணி அம்மாள் குரலில்.

கேட்டு ரசித்தேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39576861512436089722022-09-09T18:21:27.823+05:302022-09-09T18:21:27.823+05:30// முருகன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரா...// முருகன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன்.//

இதுவே நமது வேண்டுதலும்..

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4262770687659679062022-09-09T15:22:23.680+05:302022-09-09T15:22:23.680+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை.முருகனின் அழகு படங்கள...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை.முருகனின் அழகு படங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியான நிறைவை தந்தது. காணொளி கண்டேன். திருப்புகழ் அருமை. பாடி மகிழ்ந்தேன். முருகன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37322827771186364782022-09-09T12:51:02.964+05:302022-09-09T12:51:02.964+05:30முருகா..
முருகா..
முருகா..முருகா..
முருகா..
முருகா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47506491649886610862022-09-09T12:39:42.602+05:302022-09-09T12:39:42.602+05:30முருகா...
முருகா...
முருகா...முருகா...
முருகா...
முருகா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41454270761067094932022-09-09T09:18:24.406+05:302022-09-09T09:18:24.406+05:30// இன்று என் கணவருக்கு பிறந்த நாள்..//
தங்கள் மீத...// இன்று என் கணவருக்கு பிறந்த நாள்..//

தங்கள் மீதும் ஐயா அவர்கள் மீதும் நான் மனதார வைத்திருக்கும் அன்பினாலும் மரியாதையினாலும் தான் ஐயா அவர்களது பிறந்த நாளான இன்று அவர்களுக்குப் பிடித்த பாடல் பதிவில் அமைந்திருக்கின்றதாகக் கருதுகின்றேன்..

எல்லாம் நம்மை வழி நடத்துகின்ற வடிவேல் முருகனின் திருவருள்..

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6288772313764314692022-09-09T09:09:59.074+05:302022-09-09T09:09:59.074+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28997945065003997362022-09-09T09:09:34.509+05:302022-09-09T09:09:34.509+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62253288143362977212022-09-09T08:37:55.475+05:302022-09-09T08:37:55.475+05:30பிடித்த திருப்புகழ் அடிக்கடி பாடும் பாடல்.
பெங்களூ...பிடித்த திருப்புகழ் அடிக்கடி பாடும் பாடல்.
பெங்களூர் ரமணியம்மாள் பாடியது அருமை.
கேட்டு மகிழ்ந்தேன்.
ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழமுதிர் சோலை என் கணவருடன் போகும் போது இந்த பாடல் உற்சவ முருகன் முன் அமர்ந்து பாடி வருவேன். நினைவுகள் வந்தது , பாடலை கேட்டதும்.
இன்று என் கணவருக்கு பிறந்த நாள் அவர்களுக்கு இஷ்ட தெய்வம் முருகன், கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12251963966713827142022-09-09T05:37:43.984+05:302022-09-09T05:37:43.984+05:30முருகன் மூவுலகையும் காக்கட்டும்.முருகன் மூவுலகையும் காக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13317670140076255482022-09-09T05:30:17.811+05:302022-09-09T05:30:17.811+05:30சிறப்பான பாடல் இன்றுதான் முதன் முறையாக கேட்கிறேன் ...சிறப்பான பாடல் இன்றுதான் முதன் முறையாக கேட்கிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com