tag:blogger.com,1999:blog-8614273976802911352.post217588496561037777..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: நாடு வாழ்க..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44625881072253885002021-04-09T07:18:47.215+05:302021-04-09T07:18:47.215+05:30அன்பின் கௌதமன்..
ஏதோ பழைய எண்ணில் ஆக்டிவேட் ஆகி ம...அன்பின் கௌதமன்..

ஏதோ பழைய எண்ணில் ஆக்டிவேட் ஆகி மறுபடியும் வாட்ஸாப் கோளாறாகி இருக்கின்றது.. இதுபோல என் மகளுடைய எண்ணும் துண்டிக்கப் பட்டுள்ளது... இதற்குள் புகுந்து தோண்டித் துருவுவதற்குத் தெரியவில்லை.. இருப்பினும் கவனிக்கின்றேன்...

தங்களது அன்பினுக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35629170121380496812021-04-09T07:12:51.517+05:302021-04-09T07:12:51.517+05:30துரை செல்வராஜு சார் - நலமா - ஏன் EB Whatsapp குழுவ...துரை செல்வராஜு சார் - நலமா - ஏன் EB Whatsapp குழுவிலிருந்து விலகினீர்கள்? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91337914298571452282021-04-09T01:20:55.184+05:302021-04-09T01:20:55.184+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இந்தப் பதிவை...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

இந்தப் பதிவை மீண்டும் போடலாம் என்று முதல் நாள் இரவு தான் மனதில்
தோன்றியது..

அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91120304190706418002021-04-09T01:18:16.380+05:302021-04-09T01:18:16.380+05:30தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம...தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10338877258922964582021-04-09T01:17:27.740+05:302021-04-09T01:17:27.740+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15824418699720884782021-04-09T01:16:27.181+05:302021-04-09T01:16:27.181+05:30தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16398595817274290522021-04-09T01:15:20.408+05:302021-04-09T01:15:20.408+05:30தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்...தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36652629877968548162021-04-09T01:14:28.086+05:302021-04-09T01:14:28.086+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் நெல்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62247177993084826372021-04-09T01:13:38.465+05:302021-04-09T01:13:38.465+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51925487871377056072021-04-09T01:12:48.858+05:302021-04-09T01:12:48.858+05:30அன்பின் ஜி..
இந்தப் பதிவிற்கான காரணம் தங்களது பதி...அன்பின் ஜி..

இந்தப் பதிவிற்கான காரணம் தங்களது பதிவு தான்.. தாங்களும் இதனை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32700756396443968282021-04-09T01:10:51.194+05:302021-04-09T01:10:51.194+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இந்தத் தேர்த...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

இந்தத் தேர்தலுக்கான பதிவு ஐந்தாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இப்போதும் பொருந்தி வருவதைப் போல அடுத்து வரும் தேர்தலுக்கும் பொருந்தி வரும்...

ஏனெனில் மக்களும் அரசியல்வாதிகளும் திருந்தப் போவது இல்லை..

தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75221632640790897492021-04-08T16:18:28.576+05:302021-04-08T16:18:28.576+05:30நல்ல பதிவு. இன்னும் சற்று முன்னதாக போட்டிருக்கலாம்...நல்ல பதிவு. இன்னும் சற்று முன்னதாக போட்டிருக்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10173150544677494592021-04-07T18:02:02.076+05:302021-04-07T18:02:02.076+05:30மிக மிக அருமை. படித்த நினைவில்லை. அன்பு துரை செவரா...மிக மிக அருமை. படித்த நினைவில்லை. அன்பு துரை செவராஜு, நீங்களும், தேவகோட்டைஜியும்
விழித்த்ருங்கள். நாட்டுக்குத் தேவையான விழிப்பைக் கொண்டு வரும் பணி உங்களுடையது.
வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90418500744475366502021-04-07T10:17:21.553+05:302021-04-07T10:17:21.553+05:30மீள் பதிவு - சரியான சமயத்தில், சரியான நாளில்.
ச...மீள் பதிவு - சரியான சமயத்தில், சரியான நாளில்.

சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78042789563944209622021-04-07T02:11:17.281+05:302021-04-07T02:11:17.281+05:30மீல் பதிவா? படித்த நினைவு இல்லை.
இருந்தாலும் எக்கா...மீல் பதிவா? படித்த நினைவு இல்லை.
இருந்தாலும் எக்காலத்திலும் பொருந்தும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75331752976230531642021-04-06T15:37:41.044+05:302021-04-06T15:37:41.044+05:30மீள் பதிவானாலும் எக்காலத்துக்கும் தேவையான ஒன்று. ந...மீள் பதிவானாலும் எக்காலத்துக்கும் தேவையான ஒன்று. நல்லதொரு பதிவுக்கு நன்றி. இனிமேல் தான் ஓட்டுப் போடப் போகணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27730700297127742782021-04-06T11:42:09.934+05:302021-04-06T11:42:09.934+05:30நல்ல பதிவு.....நல்ல பதிவு.....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9817286580146598422021-04-06T10:21:29.481+05:302021-04-06T10:21:29.481+05:30நல்ல பதிவு ஐயா...நல்ல பதிவு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16305710546346225792021-04-06T08:26:12.298+05:302021-04-06T08:26:12.298+05:30ஹா.. ஹா.. யதார்த்த நடை பேச்சு வழக்கு ரசித்தேன் ஜி....ஹா.. ஹா.. யதார்த்த நடை பேச்சு வழக்கு ரசித்தேன் ஜி.

//ஓட்டைப் பிரிக்கிறான்// பழைய வசனத்தை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

படத்தின் நகைச்சுவை அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71526095451177224932021-04-06T07:31:21.792+05:302021-04-06T07:31:21.792+05:30வணக்கம் சகோதரரே
அருமையான சொல்லாடல்கள் நிறைந்த பதி...வணக்கம் சகோதரரே

அருமையான சொல்லாடல்கள் நிறைந்த பதிவு. நாட்டு நிலைமைகளை (குறிப்பாக இன்றைய தினம்) விளக்கமாக சொல்லி கணவனும் மனைவியும் பேசியதை ரசித்தேன். இடையில் வரும் கணவன் மனைவி ஜோக்கும் அருமை. இது மீள் பதிவானாலும் எனக்குப் புதிதுதான். ரசித்துப் படித்தேன். "ஓட்டைப் பிரிக்கிறான்" கனவின் சூட்சும வரிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஆழமான கருத்துக்கள் நிறைந்த பதிவு. பகிர்வுக்கு மிக்க Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com