tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1966186010637580992..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: பூஜைக்கு வந்த மலர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25338770468218688212022-03-06T22:15:54.135+05:302022-03-06T22:15:54.135+05:30Virukshit meaning sollunga sirVirukshit meaning sollunga sirAnonymoushttps://www.blogger.com/profile/18356844096647499035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71943849906684539392018-03-15T09:46:35.188+05:302018-03-15T09:46:35.188+05:30அம்மா...
தாங்கள் தஞ்சையம்பதிக்கு வருகை தந்து மேலத...அம்மா...

தாங்கள் தஞ்சையம்பதிக்கு வருகை தந்து மேலதிகத் தகவல்களுடன் கருத்துரை வழங்கியது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..

தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி..வணக்கம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66610495559303143442018-03-13T14:03:50.195+05:302018-03-13T14:03:50.195+05:30பூக்களின் அழகும்,அதன் பலன்களும். அதற்கேற்ற பாடல்க...பூக்களின் அழகும்,அதன் பலன்களும். அதற்கேற்ற பாடல்களும் மிக்க அழகு. நான் நிதானமாகப் படித்தே எழுதுகின்றேன். தாமரை இலையைக் கவிழ்த்துப் போட்டு அதில் சிந்தாமல் சாபபிடுவதற்குப் போட்டி போடுவோம். தாமரைத் தண்டு வற்றல் கேரளாவில் பிரமாதமாக இருக்கும். தாமரை விதைகள்தான் மகானா என்று சொல்லப்படும் வெண்மைநிறம்கொண்ட விதைகள். நல்ல விலையுள்ளது. வட இந்திய உணவு வகையில் சேர்க்கப்படுவது. கோயில்களில் இதைக்கொண்டுகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80166957913599380642018-03-10T20:59:04.488+05:302018-03-10T20:59:04.488+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47337364227170529012018-03-10T20:55:45.593+05:302018-03-10T20:55:45.593+05:30தாமரை இலையில் சாப்பிடுவது மிகவும் மிகவும் நல்லது.....தாமரை இலையில் சாப்பிடுவது மிகவும் மிகவும் நல்லது...

அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65293843044983908062018-03-10T20:52:03.242+05:302018-03-10T20:52:03.242+05:30தும்பை, தூதுவளை,குப்பைமேனி, துளசி,வேப்பிலை, மஞ்சள்...தும்பை, தூதுவளை,குப்பைமேனி, துளசி,வேப்பிலை, மஞ்சள் எல்லாமே அருமருந்துகள்...

நமக்கு அருகில் கிடைப்பவை.. ஆனால் இன்றைய சூழ்நிலையில்?...

தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76363278288775344692018-03-10T20:49:08.311+05:302018-03-10T20:49:08.311+05:30தாமரைக் கிழங்கு/ தண்டு இவை சாப்பிட்டதில்லை..
முதிர...தாமரைக் கிழங்கு/ தண்டு இவை சாப்பிட்டதில்லை..
முதிர்ந்த பூவில் நடுவிலிருக்கும் சூலகத்தின் முத்துகளைச் சாப்பிட்டதுண்டு...

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58691753507151585452018-03-10T20:47:07.745+05:302018-03-10T20:47:07.745+05:30தாங்கள் குறித்துள்ள செம்பருத்திப் பூவின் பயன்கள் அ...தாங்கள் குறித்துள்ள செம்பருத்திப் பூவின் பயன்கள் அளப்பரியவை..
முன்பு எங்கள் வீட்டுத் தோட்டத்திலும் சந்தனமுல்லை இருந்தது..

தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84465302751778149562018-03-10T20:45:14.011+05:302018-03-10T20:45:14.011+05:30இறைவன் படைப்பில் காட்டுப்பூ என்றோ நாட்டுப் பூ என்ற...இறைவன் படைப்பில் காட்டுப்பூ என்றோ நாட்டுப் பூ என்றோ ஏதுமில்லை..

ஒவ்வொன்றுக்கும் பயன்களை அவன் வைத்திருக்கின்றான்..

நாம் அறிந்திருப்பவை கொஞ்சமே...

சொல்லாடல் கண்டு பதிவைச் சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72197549236602931062018-03-10T20:42:57.895+05:302018-03-10T20:42:57.895+05:30தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் செந்தாமரைப் பூக்கள...தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் செந்தாமரைப் பூக்கள் கிடைக்கின்றன..
என்னிடம் இருப்பவை செந்தாமரை இதழ்கள்..

பூக்கடைகளில் கிடைக்கும்போது வாங்கி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளலாம்...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34802044904747925382018-03-10T20:39:27.455+05:302018-03-10T20:39:27.455+05:30தங்கள் வருகையும் கருத்துரையும்
அன்பின் வாழ்த்துரை...தங்கள் வருகையும் கருத்துரையும்
அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34347586006072847882018-03-10T20:38:32.867+05:302018-03-10T20:38:32.867+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63218468643633529292018-03-10T20:37:51.190+05:302018-03-10T20:37:51.190+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும்
வாழ்த...அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும்
வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36709452944818267692018-03-10T20:36:54.917+05:302018-03-10T20:36:54.917+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31017165015004570052018-03-10T17:53:55.679+05:302018-03-10T17:53:55.679+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் வ...அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1032263693412659012018-03-10T17:52:31.867+05:302018-03-10T17:52:31.867+05:30அன்பின் ஸ்ரீராம்..
மலர்களுக்கான பாடல்கள் தான் எத்த...அன்பின் ஸ்ரீராம்..
மலர்களுக்கான பாடல்கள் தான் எத்தனை எத்தனை!..
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24967256555597517632018-03-10T17:50:47.057+05:302018-03-10T17:50:47.057+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்களன்புக்கு நன்றி..அன்பின் ஸ்ரீராம்...
தங்களன்புக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58538751017754012342018-03-10T17:48:08.360+05:302018-03-10T17:48:08.360+05:30அன்பின் ஸ்ரீராம்..
வரைவதற்கு எளிதான மலர் - உண்மை.....அன்பின் ஸ்ரீராம்..
வரைவதற்கு எளிதான மலர் - உண்மை..
தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10913257139113827632018-03-10T17:46:14.169+05:302018-03-10T17:46:14.169+05:30தங்களன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
அன்...தங்களன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
அன்பின் வாழ்த்துரைக்கும் மனமார்ந்த நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-331428754050890242018-03-10T17:39:03.865+05:302018-03-10T17:39:03.865+05:30தங்களன்பு வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்...தங்களன்பு வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23595400951319273532018-03-10T17:37:56.440+05:302018-03-10T17:37:56.440+05:30தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56407602244763346772018-03-10T17:36:28.456+05:302018-03-10T17:36:28.456+05:30தங்களது அன்பினுக்கு மனமார்ந்த நன்றி...தங்களது அன்பினுக்கு மனமார்ந்த நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19288359543879194602018-03-10T13:06:03.874+05:302018-03-10T13:06:03.874+05:30தேவாரப் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களுக...தேவாரப் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களுக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59689954438806609122018-03-09T17:15:36.366+05:302018-03-09T17:15:36.366+05:30இன்னொன்று... உங்கள் இடுகையினால்தான், எந்தத் திருமு...இன்னொன்று... உங்கள் இடுகையினால்தான், எந்தத் திருமுறைப் பாடலை நீங்கள் வெளியிட்டாலும், அதனை உணர்ந்து படித்து, அர்த்தப்படுத்திக்கொள்வேன். எனக்குள்ள ஆர்வத்தால் இதனைச் செய்கிறேன். அதில் கூறும் பக்திமிக்க கருத்தும் என்னை மிகவும் கவரும்.

தொடர்ந்து இடுகையில், வைரம் போல், பாடல்கள் ஜொலிக்கட்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32785934120190099312018-03-09T17:13:44.950+05:302018-03-09T17:13:44.950+05:30அதனாலென்ன. குறைந்த நேரத்திலும், பதிவுகளை எழுதணும்,...அதனாலென்ன. குறைந்த நேரத்திலும், பதிவுகளை எழுதணும், மற்றப் பதிவுகளைப் படிக்கணும், பின்னூட்டமிடணும்னு நிறைய வேலைகள் இருக்குமல்லவா. உங்கள் மறுமொழியை எப்போதும் எதிர்பார்ப்பேன். நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com