tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1823106746005695764..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 25துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10186864257357508272021-01-10T21:08:34.203+05:302021-01-10T21:08:34.203+05:30காளத்தி நாதனின் தரிசனம் கிடைத்தது. நன்றி.
மார்க...காளத்தி நாதனின் தரிசனம் கிடைத்தது. நன்றி.

மார்கழி சிறப்புப் பதிவுகள் ஒவ்வொன்றும் நன்று. தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55875182192526567232021-01-09T14:13:52.557+05:302021-01-09T14:13:52.557+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85155795772521413622021-01-09T09:49:46.215+05:302021-01-09T09:49:46.215+05:30சிறப்பு... ஓம் நம சிவாய...சிறப்பு... ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83928747213243350042021-01-09T07:24:46.433+05:302021-01-09T07:24:46.433+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
மார்கழி நிறை...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
மார்கழி நிறைவடைந்தாலும் திருப்பாசுரங்களும் தேவாரத் திருமுறைகளும் என்றும் தென்றலாய் நம் நெஞ்சிலே தங்கியிருக்கும்...

மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20129727575761224602021-01-09T07:21:17.830+05:302021-01-09T07:21:17.830+05:30தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
திருக்காளத்திக்கு இரண...தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
திருக்காளத்திக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன்..
அனைவரது வாழ்விலும் நலம் பெருகிட வேண்டிக் கொள்வோம்..

மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68599359268411989892021-01-09T07:18:53.041+05:302021-01-09T07:18:53.041+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு. மகிழ்ச்சி.....அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு. மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8610788311755749572021-01-09T06:50:58.106+05:302021-01-09T06:50:58.106+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய தமிழமுதம் நன்றாக உள்ளது. ம...வணக்கம் சகோதரரே

இன்றைய தமிழமுதம் நன்றாக உள்ளது. மார்கழி பாடல்கள், தேவாரம் அனைத்தும் அருமை. கண்ணனின் தரிசனங்கள் மனதை மகிழ்விக்கின்றன. காளத்தியப்பரின் தரிசனமும், அம்பிகை ஸ்ரீ ஞானப் பூங்கோதையாள் தரிசனமும் கண்டு கொண்டேன். தெய்வீக படங்கள் அத்தனையும் சிறப்பாக உள்ளது.

இந்த முத்துக்களை தினமும் கண்டு சந்தோஷம் அடையும் போது சில நாட்களில் மார்கழி முடிந்து விடுமே என்ற சிறு கவலையும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62289572020572665732021-01-09T05:52:00.827+05:302021-01-09T05:52:00.827+05:30அருமையான கண்ணன் படங்கள். காளத்தி நாதன் தரிசனமும் க...அருமையான கண்ணன் படங்கள். காளத்தி நாதன் தரிசனமும் கிடைத்தது. 4,5 முறை போயிருக்கோம். கோதை நாச்சியார் சொல்லி இருப்பதைப் போல் அனைவரின் வருத்தமும் நீங்கி மகிழ்ச்சி பெருகவும் பிரார்த்திப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13482517608513991662021-01-09T05:48:23.990+05:302021-01-09T05:48:23.990+05:30பதிவை ரசித்தேன். அமுதம் ருசித்தேன்.பதிவை ரசித்தேன். அமுதம் ருசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com