tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1797146888134143855..comments2024-03-19T16:17:02.147+05:30Comments on தஞ்சையம்பதி: நல்வாழ்த்துக்கள்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46188489373231084682014-10-27T08:40:19.486+05:302014-10-27T08:40:19.486+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தாங்கள...அன்பின் ஜி..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தாங்கள் கௌரவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் சந்தோஷம்..
வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87673414977815956412014-10-27T08:38:02.715+05:302014-10-27T08:38:02.715+05:30அன்புடையீர்..
தங்களின் சொல்நயம் மனம் கவர்கின்றது....அன்புடையீர்..

தங்களின் சொல்நயம் மனம் கவர்கின்றது.
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42929836745913873222014-10-27T08:36:04.112+05:302014-10-27T08:36:04.112+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. ...அன்பின் வெங்கட்..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8656930877585994992014-10-27T08:34:46.137+05:302014-10-27T08:34:46.137+05:30அன்பின் சகோதரி..
தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்...அன்பின் சகோதரி..
தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21422992342200206652014-10-27T08:33:12.577+05:302014-10-27T08:33:12.577+05:30அன்புடையீர்..
தங்களின் நல்லாசிகளுக்கு நன்றி.. மிக்...அன்புடையீர்..
தங்களின் நல்லாசிகளுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76197444579860630222014-10-26T23:00:39.328+05:302014-10-26T23:00:39.328+05:30நீங்கள் சொல்லி இருப்பது போல் பதிவர் விழா சிறப்பாக ...நீங்கள் சொல்லி இருப்பது போல் பதிவர் விழா சிறப்பாக நடைபெற்றது என்றாலும் இரண்டு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடந்தது...ஒன்று ,திரு தா .கு .சுப்ரமணியம் வர முடியாததால் திரு .முத்து நிலவன் சிறப்புரை அவர்களின் சிறப்புரை ஆற்றினார் .இரண்டு ,விழா நடைபெற நான் செய்த சேவைக்கு பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவிக்கப் பட்டேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25124979797825517652014-10-26T21:57:23.622+05:302014-10-26T21:57:23.622+05:30அன்புள்ள
வணக்கம். இரு மகிழ்வான நிகழ்வு...அன்புள்ள

வணக்கம். இரு மகிழ்வான நிகழ்வுகள்.

மதுரையில் வலைப்பதிவு (பதிவர்) விழா
சிவகாசியில் வளைப் பதிவு (வளைகாப்பு விழா)

வாழ்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43698392478511923402014-10-26T17:35:04.357+05:302014-10-26T17:35:04.357+05:30மகளின் வளைகாப்பு - மிகவும் சந்தோஷம். வாழ்த்துகள் உ...மகளின் வளைகாப்பு - மிகவும் சந்தோஷம். வாழ்த்துகள் உங்கள் மகளுக்கும்.

சந்திப்பி சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்நேரம்...... சென்ற முறை கலந்து கொண்டேன். இம்முறை முடியவில்லை - அடுத்த சந்திப்பிற்குக் காத்திருக்க வேண்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71345779212075963572014-10-26T11:56:35.187+05:302014-10-26T11:56:35.187+05:30வணக்கம் ஐயா!
வலைப் பதிவர்கள் திருவிழா மிக விமரிசை...வணக்கம் ஐயா!

வலைப் பதிவர்கள் திருவிழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது - இத்தருணம் நடந்து கொண்டிருக்கும் என நினைக்கவே மகிழ்வாக இருக்கிறது!

மகளின் வளைக்காப்பும் இன்றா!-- மிக அருமை! ஐயா!

ஒன்றையும் காணக்கிட்டவில்லையே என எனக்கு
ஆதங்கம் மேலிடுகிறது....

அன்பு மகளுக்கும் வலைச்சர விழாவின் சிறப்பிற்கும்
என் இனிய நல் வாழ்த்துக்கள்!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7371321214241128792014-10-25T21:56:43.880+05:302014-10-25T21:56:43.880+05:30மகள் வளைக்காப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள். உங்...மகள் வளைக்காப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள். உங்கள் அன்பு மகளுக்கு எங்கள் ஆசிகள்.

வலைப்பதிவர் விழா நிகழ்ச்சி குறிப்புகளுக்கு நன்றி.
பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16246821715016365172014-10-25T20:35:24.761+05:302014-10-25T20:35:24.761+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தங்கள...அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26414200977701904902014-10-25T20:34:43.182+05:302014-10-25T20:34:43.182+05:30அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.....அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
மனம் நிறைந்த வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84463180464946026772014-10-25T20:17:54.973+05:302014-10-25T20:17:54.973+05:30தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://elut...தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81261038557916339682014-10-25T19:48:49.705+05:302014-10-25T19:48:49.705+05:30ஓ! அதே நாளில் தங்கள் மகளுக்கு வளைகாப்பு வைபவமா!! ...ஓ! அதே நாளில் தங்கள் மகளுக்கு வளைகாப்பு வைபவமா!! வைபவம் சிறக்க எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! இறைவனிடம் பிரார்த்தனைகளுடன்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30888623635310480402014-10-25T19:36:02.861+05:302014-10-25T19:36:02.861+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தங்களின...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74802027359757082862014-10-25T17:41:49.030+05:302014-10-25T17:41:49.030+05:30பைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் த...பைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)!../

வலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்
தங்கள் அன்பு மகளுக்கு சிவகாசியில்
நடைபெறும் வளைகாப்பு வைபவம் சிறக்க
மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62867474853941367882014-10-25T16:29:13.838+05:302014-10-25T16:29:13.838+05:30அன்பின் சகோதரருக்கு,
தங்களின் வருகையும் வாழ்த்துர...அன்பின் சகோதரருக்கு,
தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6859275578610432492014-10-25T16:22:30.824+05:302014-10-25T16:22:30.824+05:30சகோதரருக்கு நன்றி! உங்கள் குடும்ப வைபவத்திற்கு வாழ...சகோதரருக்கு நன்றி! உங்கள் குடும்ப வைபவத்திற்கு வாழ்த்துக்கள்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com