tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1773392225784066639..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வெள்ளி மணிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35891461103031302982022-09-20T20:19:57.765+05:302022-09-20T20:19:57.765+05:30திருப்புகழ் பாடல் பகிர்வு அருமை.
திருமதி ரமணி அ...திருப்புகழ் பாடல் பகிர்வு அருமை.

திருமதி ரமணி அம்மாள் பாடல் எங்கள் அப்பாவிடம் இருந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79610321626421309572022-09-16T17:15:03.252+05:302022-09-16T17:15:03.252+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51657443345915888812022-09-16T17:14:27.401+05:302022-09-16T17:14:27.401+05:30// நேற்று மாலை நடந்த கூட்டு வழிபாட்டில் சந்ததம் பந...// நேற்று மாலை நடந்த கூட்டு வழிபாட்டில் சந்ததம் பந்த தொடராலே , என்ற தென்பரங் குன்றம் பாடலும், பழமுதிர் சோலை பாடல் அகரமுமாகி பாடலும் பாடினோம்.//

மிகவும் மகிழ்ச்சி..

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1202635944032423062022-09-16T17:12:15.870+05:302022-09-16T17:12:15.870+05:30//அழகிய படங்களுடன் பாடலின் விளக்கங்களுடன் பதிவு மன...//அழகிய படங்களுடன் பாடலின் விளக்கங்களுடன் பதிவு மன நிறைவை தருகிறது.//

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53906072031891353432022-09-16T17:10:49.866+05:302022-09-16T17:10:49.866+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85208683738211362532022-09-16T17:10:14.265+05:302022-09-16T17:10:14.265+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32820809795349859312022-09-16T17:09:28.185+05:302022-09-16T17:09:28.185+05:30வெகுநாட்களுக்குப் பின் வந்திருக்கின்றீர்கள்..
தங்...வெகுநாட்களுக்குப் பின் வந்திருக்கின்றீர்கள்..

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42422924805590997112022-09-16T17:08:07.524+05:302022-09-16T17:08:07.524+05:30நிச்சயம் கந்தன் வந்தருள்வான்..
தங்கள் அன்பின் வரு...நிச்சயம் கந்தன் வந்தருள்வான்..

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89653530696112285982022-09-16T17:06:58.074+05:302022-09-16T17:06:58.074+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம் ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27423200498275736492022-09-16T16:11:55.493+05:302022-09-16T16:11:55.493+05:30அருமையான திருப்புகழ் மெட்டு....ரசித்துக் கேட்டேன்....அருமையான திருப்புகழ் மெட்டு....ரசித்துக் கேட்டேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62331812136481279482022-09-16T15:26:27.740+05:302022-09-16T15:26:27.740+05:30திருப்புகழ் பாடல் பகிர்வும், விளக்கும் அருமை.
திரு...திருப்புகழ் பாடல் பகிர்வும், விளக்கும் அருமை.
திருமதி ரமணியம்மாள் பாடலும் அதற்கு நீங்கள் வடிவமைத்த காணொளி படங்களும் அருமை.

நேற்று மாலை நடந்த கூட்டு வழிப்பாட்டில் சந்ததம் பந்த தொடராலே , என்ற தென்பரங்க் குன்றம் பாடலும், பழமுதிர் சோலை பாடல் அகரமுமாகி பாடலும் பாடினோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26569201510335804762022-09-16T10:04:28.402+05:302022-09-16T10:04:28.402+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. முருகனைத் தொழும் இனி...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. முருகனைத் தொழும் இனிய பாடல்கள், மேலும் அவனது அழகிய படங்களுடன் பாடலின் விளக்கங்களுடன் பதிவு மன நிறைவை தருகிறது. பெங்களூர் திருமதி ரமணியம்மாள் அவர்களின் இனிய கம்பீரமான திருப்புகழ் பாடல் காதுகளுக்கு இனிமை. காணொளியும் சிறப்பு. அனைத்தும் இன்றைய வெள்ளியில் தொகுத்துத் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
முருகா சரணம்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12813916705473393302022-09-16T09:08:06.093+05:302022-09-16T09:08:06.093+05:30அருமை ஐயா... காணொளி சிறப்பு...அருமை ஐயா... காணொளி சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90750937152496967992022-09-16T08:32:20.333+05:302022-09-16T08:32:20.333+05:30காணொளிப்பாடல் கேட்டேன் அருமை ஜிகாணொளிப்பாடல் கேட்டேன் அருமை ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43053849154702114652022-09-16T07:01:09.595+05:302022-09-16T07:01:09.595+05:30காணொளியை ரசித்தேன். அண்மையில் திருச்செந்தூர் சென்ற...காணொளியை ரசித்தேன். அண்மையில் திருச்செந்தூர் சென்றுவந்தோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49829340443336818062022-09-16T05:18:19.451+05:302022-09-16T05:18:19.451+05:30சரணமடைந்திட்டேன் கந்தனையே தக்கணமே நீ வருவாய்...!சரணமடைந்திட்டேன் கந்தனையே தக்கணமே நீ வருவாய்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52030952035590943312022-09-16T05:17:49.859+05:302022-09-16T05:17:49.859+05:30திருப்புகழ் சந்ததம் பந்தத் தொடராலே என்னிடம் கே ஜே ...திருப்புகழ் சந்ததம் பந்தத் தொடராலே என்னிடம் கே ஜே யேசுதாஸ் பாடி கேஸட்டில் இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com