tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1673570308525632254..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வாழ நினைத்தால்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20182594011023772182015-06-14T23:11:03.172+05:302015-06-14T23:11:03.172+05:30அன்புடையீர்..
உடல் நலம் காத்து வளம் பெறுவோம்..
தங...அன்புடையீர்..
உடல் நலம் காத்து வளம் பெறுவோம்..
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39656373552392347442015-06-14T22:43:44.492+05:302015-06-14T22:43:44.492+05:30இரத்த அழுத்தம், மன அழுத்தம் பற்றிய மிக பயனுள்ள பதி...இரத்த அழுத்தம், மன அழுத்தம் பற்றிய மிக பயனுள்ள பதிவு. சேர்க்கவேண்டிய மற்றும் விலக்க வேண்டிய உணவுப்பண்டங்கள் குறித்த பட்டியலும் சேர்த்துக் கொடுத்தது மிகவும் நன்று. இன்றைக்கு எல்லோருக்குமே மிக அவசியமான ஒரு பதிவு. தெரிந்ததும் தெரியாததுமான ஒரு பதிவுக்கு மிக்க நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34790395818362996212015-05-19T21:52:28.085+05:302015-05-19T21:52:28.085+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்து...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83295022439960462112015-05-19T20:39:58.579+05:302015-05-19T20:39:58.579+05:30உங்களுடைய பதிவின் மூலம் நல்ல பயனுள்ள தகவல்களை...உங்களுடைய பதிவின் மூலம் நல்ல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டேன் சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16043444523687004652015-05-18T11:11:27.032+05:302015-05-18T11:11:27.032+05:30அன்புடையீர்..
அதானே.. மனம் மகிழ்ச்சியானால் - அப்பு...அன்புடையீர்..
அதானே.. மனம் மகிழ்ச்சியானால் - அப்புறம் என்ன பிபி!?..
தங்கள் வருகையும் கருத்துரையும்கண்டு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78105562158348068252015-05-18T08:11:45.392+05:302015-05-18T08:11:45.392+05:30பயனுள்ள தகவல்களுடன் பதிவு அதுவும் நகைச்சுவையான உரை...பயனுள்ள தகவல்களுடன் பதிவு அதுவும் நகைச்சுவையான உரையாடலின் தொடக்கத்துடன்....அருமை! நகைச்சுவையை ரசித்தோம்....அப்புறம் என்ன பிபி?!!! சொல்லுங்கள்!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20198700529210499512015-05-17T19:41:19.123+05:302015-05-17T19:41:19.123+05:30அன்புடையீர்..
பணிச்சுமைகளுக்கிடையேயும் -
தங்களின்...அன்புடையீர்..
பணிச்சுமைகளுக்கிடையேயும் -
தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41594727136807087692015-05-17T19:23:37.925+05:302015-05-17T19:23:37.925+05:30அன்புள்ள...
மிகவும் பயனுள்ள பதிவு...அன்புள்ள...

மிகவும் பயனுள்ள பதிவு. வெகு எளிமையாகச் சொல்லிப் போகிறீர்கள். நன்றிகள். ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36052409310870869392015-05-17T18:18:22.838+05:302015-05-17T18:18:22.838+05:30அன்பின் ஐயா..
தாங்கள் கூறுவதும் உண்மையே..
தங்கள் வ...அன்பின் ஐயா..
தாங்கள் கூறுவதும் உண்மையே..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74086403423533751992015-05-17T18:16:40.884+05:302015-05-17T18:16:40.884+05:30அன்பின் ஜி..
இது கல்லூரியில் படித்தபோது நடத்திய கல...அன்பின் ஜி..
இது கல்லூரியில் படித்தபோது நடத்திய கலாட்டா!..
இதில் வேறொன்றும் கூட இருக்கின்றது.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2231213690059181002015-05-17T18:15:22.801+05:302015-05-17T18:15:22.801+05:30அன்புடையீர்..
காதல் வாழ வைக்கும் . ஆனால் காதலர்கள்...அன்புடையீர்..
காதல் வாழ வைக்கும் . ஆனால் காதலர்கள் தான் வாழ்வதில்லை!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45084050491622269302015-05-17T18:09:25.827+05:302015-05-17T18:09:25.827+05:30அன்பின் ஜி..
இந்த S எப்பவுமே இப்படித்தான்..
அதுவா...அன்பின் ஜி..
இந்த S எப்பவுமே இப்படித்தான்..
அதுவா - இதுவா என குழப்பி விடும்!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63794062881070187822015-05-17T18:07:57.119+05:302015-05-17T18:07:57.119+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ம...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46888393663886079732015-05-17T18:06:00.166+05:302015-05-17T18:06:00.166+05:30அன்பின் முனைவர் ஐயா மற்றும் அன்பின் ஜி..
வலைப்பதிவ...அன்பின் முனைவர் ஐயா மற்றும் அன்பின் ஜி..
வலைப்பதிவில் ஜாம்பவான்கள்!..
இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52376491374682930402015-05-17T18:04:04.546+05:302015-05-17T18:04:04.546+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89494151687015388362015-05-17T17:50:52.300+05:302015-05-17T17:50:52.300+05:30உலகில் மனமும் உடலும் வேண்டுவதைத் தவிர்த்தால் நீடூழ...உலகில் மனமும் உடலும் வேண்டுவதைத் தவிர்த்தால் நீடூழி வாழலாம் என்று தோன்றுகிறது பயந்து வாழ்வதில் என்ன இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34779236438826256122015-05-17T17:07:00.111+05:302015-05-17T17:07:00.111+05:30முனைவருக்கு இதுபோல பதிவு வேண்டுமோ....முனைவருக்கு இதுபோல பதிவு வேண்டுமோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53349936997733687102015-05-17T17:06:01.962+05:302015-05-17T17:06:01.962+05:30தொடக்கம் உண்மையிலேயே மண்டை காய்ந்து விட்டது நண்பர....தொடக்கம் உண்மையிலேயே மண்டை காய்ந்து விட்டது நண்பர... அழகாக நகர்த்திக் கொண்டு போனவிதம் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31172536049005563992015-05-17T11:47:09.573+05:302015-05-17T11:47:09.573+05:30எத்துனை அழகாக,,,,,,,,,,, காதல் ஆரம்பித்தவுடன் என்ன...எத்துனை அழகாக,,,,,,,,,,, காதல் ஆரம்பித்தவுடன் என்னடா என் நினைத்தேன் மே 17 காதலர் தினமா? என்று. அதைவிட வாழவைக்கும் தினம் என்று எத்துனை அருமையாக,,,,,,,,,,,,
நன்றி என்ற ஒற்றை வார்த்தையே,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4976029771127469812015-05-17T10:23:16.118+05:302015-05-17T10:23:16.118+05:30Salt,Sugarஆகாதா ,S சில் ஆரம்பமாவதற்கு yes சொல்லக் ...Salt,Sugarஆகாதா ,S சில் ஆரம்பமாவதற்கு yes சொல்லக் கூடாதா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10901629796773833972015-05-17T09:31:17.141+05:302015-05-17T09:31:17.141+05:30நல்ல..பயனுள்ள விஷயங்கள். ஐயா....நன்றி நல்ல..பயனுள்ள விஷயங்கள். ஐயா....நன்றி UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46655544992229183342015-05-17T08:48:53.725+05:302015-05-17T08:48:53.725+05:30பயனுள்ள, அனைவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய பதி...பயனுள்ள, அனைவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய பதிவு. பதிவினைப் படிக்க ஆரம்பித்ததும் கில்லர்ஜி பதிவிற்கு வந்துவிட்டோமோ என்ற ஐயம் எழுந்தது. ஆரம்பப் பத்திகள் அவருடைய நடையை ஒத்ததுபோலிருந்தது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84813725651708946532015-05-17T07:07:35.764+05:302015-05-17T07:07:35.764+05:30எண்ணங்களை ஒருங்கிணைத்தால் அனைத்தும் இனிமை ஐயா...எண்ணங்களை ஒருங்கிணைத்தால் அனைத்தும் இனிமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com