tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1337626062698444767..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கருடசேவை 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78744869087177266122022-06-21T19:06:00.374+05:302022-06-21T19:06:00.374+05:30ஆம்...தஞ்சையில் மட்டுமே .
படங்கள் சிறப்பு....குற...ஆம்...தஞ்சையில் மட்டுமே .

படங்கள் சிறப்பு....குறிப்பாக முதல் படம் கருடன் வடிவம்!! அனைத்தும் அருமை துரை அண்ணா. பகிர்ந்த விஜய் அவர்களுக்கும் பாராட்டுகள்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58465799620165329962022-06-21T17:33:55.074+05:302022-06-21T17:33:55.074+05:30ஒரே நாளில் 24 கருட சேவை தரிசனம் - காணக் கண்கோடி வே...ஒரே நாளில் 24 கருட சேவை தரிசனம் - காணக் கண்கோடி வேண்டும் - இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14107951131801605812022-06-21T14:20:07.110+05:302022-06-21T14:20:07.110+05:30உங்கள் தரிசனத்தால் நாங்களும் கருட சேவை தரிசித்தோம...உங்கள் தரிசனத்தால் நாங்களும் கருட சேவை தரிசித்தோம் நன்றி. கண்குளிர்ந்த காட்சிகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76629107344319534792022-06-21T08:59:22.143+05:302022-06-21T08:59:22.143+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. இன்றைய கருட சேவை படங...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. இன்றைய கருட சேவை படங்களும் மனதுக்கு நன்றாக உள்ளது. 24 கருட சேவையையும் காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். தஞ்சை வாழ் மக்களுக்கு அப்பேறு கிடைத்திருக்கிறது. படங்களின் வாயிலாக எங்களுக்கும் அப்பேறினை தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15565863286597193942022-06-21T07:22:54.061+05:302022-06-21T07:22:54.061+05:30படங்கள் சிறப்பு...படங்கள் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33633172429391422212022-06-21T06:58:35.778+05:302022-06-21T06:58:35.778+05:30எங்க ஊர்ப் பெருமாளுக்கும் கருட சேவை பண்ண வேண்டும் ...எங்க ஊர்ப் பெருமாளுக்கும் கருட சேவை பண்ண வேண்டும் என்று ஆசை தான். அறநிலையத் துறை அதிகாரிகள் மனம் வைக்கணும். பெருமாள் தான் அவர்கள் மனதை மாற்றி அருள் புரியணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69711968675930202232022-06-21T06:56:47.769+05:302022-06-21T06:56:47.769+05:30ஶ்ரீரங்கம் வந்தப்புறமாத் தான் இந்த 24 கருட சேவை பற...ஶ்ரீரங்கம் வந்தப்புறமாத் தான் இந்த 24 கருட சேவை பற்றித் தெரிந்து கொண்டேன். இங்கிருந்து சில மாமிகள் குழுவாகத் தஞ்சை போய்த் தங்கிப் பார்த்து வருவார்கள். அவர்களைப் பார்ப்பதே கருட சேவை பார்த்த புண்ணியம் என நினைத்துக் கொள்வேன். இதே போல் திருவாலி/திருநகரி கருடசேவைக்கும் இங்கிருந்து போவார்கள். இங்கே அரங்கனின் கருட சேவையை 2,3 முறைகள் பார்க்கும் பேறு கிடைத்தது. ஒருதரம் தங்க கருடன், ஒரு தரம் வெள்ளி கருடன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91116614215452627602022-06-21T06:50:22.251+05:302022-06-21T06:50:22.251+05:30காணக்கிடைக்காத காட்சிகள்தாம். படங்களுடன் பெஇர்ந்து...காணக்கிடைக்காத காட்சிகள்தாம். படங்களுடன் பெஇர்ந்துகொண்டதற்கு நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46010054089080999032022-06-21T06:47:29.787+05:302022-06-21T06:47:29.787+05:30நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி.நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34114748197877981962022-06-21T06:42:16.195+05:302022-06-21T06:42:16.195+05:3024 கருட சேவை தஞ்ச்சையில் மட்டுமே நடக்கும் என்ற விவ...24 கருட சேவை தஞ்ச்சையில் மட்டுமே நடக்கும் என்ற விவரம் அறிந்து கொண்டேன்.
கருட தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் அருமை.
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9989842449077987932022-06-21T05:24:02.810+05:302022-06-21T05:24:02.810+05:302424ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41577369352228846672022-06-21T05:22:11.056+05:302022-06-21T05:22:11.056+05:304 கருட தரிசனம் ஒரே நாளில்... கொடுத்து வைக்க வேண்...4 கருட தரிசனம் ஒரே நாளில்... கொடுத்து வைக்க வேண்டும். நீங்கள் பெற்ற பேறை எங்களுக்கும் வழங்கிய உங்களுக்கு நன்றி. படங்கள் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com