tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1279710059349143512..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கீழ்க்கோட்டம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63549445987725636292022-06-07T13:13:13.355+05:302022-06-07T13:13:13.355+05:30கருத்துக் காணாமல் போய் விட்டதே!கும்பகோணத்தில் தங்க...கருத்துக் காணாமல் போய் விட்டதே!கும்பகோணத்தில் தங்கினால் அநேகமாய் ராயாஸ் இரண்டு ஓட்டல்களில் ஏதேனும் ஒன்று என்பதால் மகாமகக்குளத்தைப் பார்க்காமல் கடக்க இயலாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74999581641671823752022-06-07T13:11:30.265+05:302022-06-07T13:11:30.265+05:30கும்பகோணம் போவதும் வருவதுமாய் இருந்தாலும் எல்லாக் ...கும்பகோணம் போவதும் வருவதுமாய் இருந்தாலும் எல்லாக் கோயில்களுக்கும் போனதில்லை. இந்தப் பெயர் ஆராய்ச்சி நன்றாக இருக்கிறதே! எனக்கும் இவ்வகை விஷயங்களில் ஆர்வம் அதிகம். இப்போது அதிகம் அலைய முடியாததிலும் வெளியே போனால் கால் பிரச்னை அதிகம் ஆவதாலும் இதெல்லாம் அதாகவே நின்று விட்டன! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81039160466888067982022-06-03T19:47:56.672+05:302022-06-03T19:47:56.672+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. தாங்கள் கோவில் உலா சென்று வருவதில் நாங்களும் அனைத்துக் கோவில்களையும், அதன் சிறப்பாம்சங்களையும் கண்டு களிக்கிறோம். இன்றைய குடந்தை காசி விஸ்வநாதர் கோவிலின் விபரங்களும், தொகுப்பும் படங்களும் கண்களுக்கும் மனதுக்கும் விருந்து. கோபுர தரிசனம் செய்து கொண்டேன். நதி கன்னியரையும், மகாமக குளத்தையும் தரிசித்து கொண்டேன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48201207222772262532022-06-03T18:13:04.148+05:302022-06-03T18:13:04.148+05:30நண்பர் குடந்தையார் குறும்படம் எடுத்த போது அங்கு செ...நண்பர் குடந்தையார் குறும்படம் எடுத்த போது அங்கு சென்றிருந்த போது தரிசித்த நினைவு வருகிறது, படங்களைப் பார்க்கும் போது. நாகேஸ்வரர் கோயிலும் சென்ற நினைவு.

படங்களும் விவரங்களும் அருமை.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52031822710541316282022-06-03T18:10:47.520+05:302022-06-03T18:10:47.520+05:30இக்கோயிலிற்குச் சென்றிருக்கிறேன். தரிசனம் சிறப்பு....இக்கோயிலிற்குச் சென்றிருக்கிறேன். தரிசனம் சிறப்பு. படங்கள் அழகாக இருக்கின்றன.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17186579910969728482022-06-03T17:24:53.239+05:302022-06-03T17:24:53.239+05:30இந்த கோயிலுக்கு நாங்களும் போய் வந்து பதிவு போட்டது...இந்த கோயிலுக்கு நாங்களும் போய் வந்து பதிவு போட்டது நினைவுக்கு வருகிறது.
பல முறை சென்று இருக்கிறோம்.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33725619548995016192022-06-03T16:37:39.721+05:302022-06-03T16:37:39.721+05:30கும்பகோணம் காசி விஸ்வநாதர் தரிசனமும் ,மகாமகக்குளமு...கும்பகோணம் காசி விஸ்வநாதர் தரிசனமும் ,மகாமகக்குளமும் கண்டு கொண்டோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79782089305995993362022-06-03T10:49:52.140+05:302022-06-03T10:49:52.140+05:30அழகிய படங்களுடன் விவரங்கள் நன்று ஜி வாழ்க வையகம்.அழகிய படங்களுடன் விவரங்கள் நன்று ஜி வாழ்க வையகம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24737246783517761822022-06-03T08:14:34.988+05:302022-06-03T08:14:34.988+05:30படங்கள் அருமை...
ஓம் நம சிவாய...படங்கள் அருமை...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12625966401593521572022-06-03T06:35:30.574+05:302022-06-03T06:35:30.574+05:30சிறப்பான தரிசனம். பதிவு வழி பகிர்ந்த படங்கள் மற்று...சிறப்பான தரிசனம். பதிவு வழி பகிர்ந்த படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் கோவில் உலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82495753437314495092022-06-03T05:13:55.143+05:302022-06-03T05:13:55.143+05:30தலங்களின் பெருமையை அறிந்து சென்று தரிசிப்பது சிறப்...தலங்களின் பெருமையை அறிந்து சென்று தரிசிப்பது சிறப்பான செயல். படங்கள் அழகு. ஓம் நமச்சிவாய.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com