tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1175348138791673486..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வேண்டும்.. வேண்டும்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2284051589389223962021-11-13T06:51:57.320+05:302021-11-13T06:51:57.320+05:30உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல...உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21798920088700882972021-11-12T23:18:54.368+05:302021-11-12T23:18:54.368+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

நல்லதே நடக்கட்டும்..
நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58450743040429561762021-11-12T23:17:35.585+05:302021-11-12T23:17:35.585+05:30தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

பெய்யும் கன மழை குறையட்டும்.. அதுவே வேண்டுதல்..

நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63310042766528873852021-11-12T23:15:58.465+05:302021-11-12T23:15:58.465+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

வாழ்க வையகம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50366230393522014602021-11-12T23:15:08.414+05:302021-11-12T23:15:08.414+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

வாழ்க வையகம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12089791968207722612021-11-12T10:08:19.564+05:302021-11-12T10:08:19.564+05:30நல்லதே நடக்கும்... நடக்கட்டும்...நல்லதே நடக்கும்... நடக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29455601560014611832021-11-12T09:57:58.417+05:302021-11-12T09:57:58.417+05:30கன மழை பெய்யட்டும் அது இயற்கை. இயற்கையைப் போற்றுவோ...கன மழை பெய்யட்டும் அது இயற்கை. இயற்கையைப் போற்றுவோம். மக்களும், ஆள்பவர்களும் பொறுப்புடன் இருந்தாலே போதும். நல்லது நடக்கும்.

வரிகள் அருமை அண்ணா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69384300074585925732021-11-12T09:11:17.214+05:302021-11-12T09:11:17.214+05:30நாடு நலம் பெறட்டும் வாழ்க வையகம்...நாடு நலம் பெறட்டும் வாழ்க வையகம்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19916737363686631392021-11-12T07:51:34.590+05:302021-11-12T07:51:34.590+05:30கனமழையால் ஏற்பட்ட துனபங்கள் தொலைந்து இயல்பு வாழ்க...கனமழையால் ஏற்பட்ட துனபங்கள் தொலைந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டும்.
கவிதை அருமை.

வேண்டும் வரங்களை தருவார். நல்லதே நடக்க இறைவன் அருள்வார்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74543110900622196582021-11-12T07:41:52.609+05:302021-11-12T07:41:52.609+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-820591188441552502021-11-12T07:09:53.443+05:302021-11-12T07:09:53.443+05:30//நல்லவர் கைகளில்
நாடுற வேண்டும்..
நாடுறும் நலந்தன...//நல்லவர் கைகளில்
நாடுற வேண்டும்..
நாடுறும் நலந்தனில்
பீடுற வேண்டும்..//
நம் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை நடக்க வேண்டும் என்றால் இந்த வேண்டுதல் பலிக்க வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25697151220975069822021-11-12T06:44:06.080+05:302021-11-12T06:44:06.080+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

வேண்டியதை வேண்டிக் கொள்வோம்.. வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி வைப்பான்..

அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47255835717028669062021-11-12T06:40:20.255+05:302021-11-12T06:40:20.255+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
தாங்கள் ச...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..

தாங்கள் சொல்வதைப் போல
சில ஆசைகள்.. சில பேராசைகள்..

எனினும் வேண்டிக் கொள்வோம்..

மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64522233449713930012021-11-12T06:04:09.983+05:302021-11-12T06:04:09.983+05:30வணக்கம் சகோதரரே
வேண்டும் கவிதை அருமையாக உள்ளது. அ...வணக்கம் சகோதரரே

வேண்டும் கவிதை அருமையாக உள்ளது. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
வேண்டுபவற்றை வேண்டுவோம். நமக்கு வேண்டியதை இறைவன் தருவான். அனைத்தும் நலமாக நாராயணனின் திருப்பாதங்களை சரணடைவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29013017730050116212021-11-12T05:22:11.284+05:302021-11-12T05:22:11.284+05:30ஹரி ஓம் ஓம் நமச்சிவாய ! சில ஆசைகள், சில பேராசைகள்...ஹரி ஓம் ஓம் நமச்சிவாய ! சில ஆசைகள், சில பேராசைகள்! நல்லவை நடக்க ஆண்டவனை வேண்டுவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com