நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 2
திங்கட்கிழமை
இன்று சரஸ்வதி பூஜை நன்னாள்..
நாளை விஜயதசமி...
இவ்வேளையில் எங்கெங்கும் அறிவு நிலை பெருகி அன்பும் அமைதியும் தவழ எல்லாம் வல்ல அன்னையிடம் வேண்டிக் கொள்வோம்...
தஞ்சை பெரிய கோயில் அம்பாள் அலங்காரம்
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்...
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். உங்களது அன்பான வாழ்த்துக்கும் நன்றி.
தஞ்சை சரஸ்வதி தேவியை தரிசித்துக் கொண்டேன். அழகான அன்னையின் படங்களும் மிக அருமை. அனைவருக்கும் அன்னை தன்னருளை குறைவற வாரி வழங்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்......
நீக்குஅன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்......
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஅனைத்து வலையுலக நட்புகளுக்கும் இனிய சரஸ்வதி தின நல்வாழ்த்துகள்.
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்......
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
ஓம் பராசக்தி சரணம்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக உள்ளன.
உங்களுக்கும் , பதிவர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்......
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
சர்ஸ்வதி பூஜை பகிர்வு அருமை. பாடலும் தஞ்சை கோயில் சரஸ்வதி அலங்காரமும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா