நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
புதன் கிழமை
எதிர்வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமை பண்டரிபுரத்தில் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ விட்டல் மகராஜனைத் தரிசனம் செய்யும் பொருட்டு சிறு குழுவாக நாளை புறப்படுகின்றோம்...
மூன்று மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட ஆலய தரிசனம் இது..
அவனருளால் அவன் தாள் வணங்கி - ஞாயிறு அல்லது திங்கட்கிழமையில் இருந்து புதிய பதிவுகள்..
விட்டல விட்டல பாண்டுரங்கா..
ஹரி நாராயண..
***

பண்டரிபுர யாத்திரை நல்லபடியாய் நிறைவேற பிரார்த்தனைகள். சென்று தரிசித்து வாருங்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி ஸ்ரீராம்..
பண்டரிபுர யாத்திரை சிறப்பாக அமைய வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குஉங்கள் யாத்திரையால் எமக்கும் பண்டரிபுர நாராயணனை காணும் பாக்கியம் கிடைக்கும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா