திங்கள், மே 18, 2026

மீண்ட செல்வம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை 


தாயகம் திரும்புகிறது சோழர் கால செப்பேடு! 

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனைமங்கலம் செப்பேடு பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் Leiden பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

தற்போது,  
நமது பிரதமர் மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய சோழர் கால பொக்கிஷம் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் வரலாறு…
சோழர் பெருமை…
மீண்டும் பாரத  மண்ணில்!.. 


நன்றி fb

ஆனைமங்கல செப்பேடுகளின் விவரம் என்ன?..

நாளைய பதிவில்...

பாரதம் வெல்க
***

8 கருத்துகள்:

  1. சிறப்பான நிகழ்வு. என்ன விவரம் என்று நாளை பார்க்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல தகவல்கள். நம் தேசத்தின் பொக்கிஷங்கள் மீண்டும் நமக்கே வந்தடைவது மிகவும் மகிழ்வான விஷயம். முயற்சி எடுத்து இச்செயலை நிறைவேற்றிய நம் பாரத பிரதமருக்கு என் பணிவான வணக்கங்களும், நன்றியும்.

    செப்பேடுகளைப் பற்றிய தங்களது நாளைய பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் தேசத்தின் பொக்கிஷம்

      உண்மை தான்...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  3. ஆனைமங்கலம் செப்பேடு பற்ரிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  4. ஆனைமங்கலம் செப்பேடு வரப்போகிற தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    விவரம் நல்லதாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. பாரத மண்ணுக்கு மீண்டும் கிடைத்த செப்பேடு .... மகிழ்ச்சியான தகவல்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..