ஞாயிறு, ஏப்ரல் 12, 2026

பொக்கிஷம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று சில பொக்கிஷப் படங்கள்



ஜனதா விரைவு ரயில்


மாயூரம் தரங்கம்பாடி வழித்தடம்
 நன்றி மயிலாடுதுறை: ஜங்




தஞ்சை - சேலம் விரைவுப் பேருந்து



11 கருத்துகள்:

  1. நீங்க இந்த நீராவி, கரி எஞ்சின் உள்ள இரயில்ல போயிருக்கீங்களா? நான் போயிருக்கேன். ஜன்னல் வழியா வெளில பார்த்தால் கரித்துணுக்கு கண்ணில் விழும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மகிழ்ச்சி எல்லாம் இல்லாமலா...
      பசுமையான நாட்கள் அவை...

      மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. ஊர் பெயர்களே பல நினைவுகளை ஏற்படுத்துகின்றன.  படங்கள் யாவும் மனக்குளத்தில் கல்லெறிகின்றன.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. படங்கள் யாவும் மனக் குளத்தில் கல்லெறிகின்றன

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

    2. படங்கள் யாவும் மனக் குளத்தில் கல்லெறிகின்றன

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. பொக்கிசப் படங்கள் அருமை. நானும் சிறுவயதில் கரி ரயிலில் போய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..