புரட்டாசி 2
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம்
சனிக்கிழமை
ஜெய ஜனார்த்தனா
கிருஷ்ணா
ராதிகா பதே
ஜன விமோசனா
கிருஷ்ணா
ஜன்ம மோக்ஷனா
கமல லோசனா கிருஷ்ணா
கம்ச மர்த்தனா
த்வாரகா பதே கிருஷ்ணா
தீன ரக்ஷகா..
இன்று
இனிய
கிருஷ்ண கானம்
காணொளிக்கு நன்றி
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**
புரட்டாசி சனிக்கிழமை வாழ்த்துகள். தலைப்பில் கிழமை விட்டுப் போயிருக்கிறது.
பதிலளிநீக்குபாடல் புதுசு போல்.. இந்த ஹரிவராசனம் மெட்டிலேயே பாடலைப் போட்டுவிட்டு இசை என்று ஒருவர் பெயரை வேற போட்டுக்கொண்டிருக்கிறார் - லீலா ராமசாமி போல!
வேறு என்ன தான் செய்வது ?..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களும், கானமும் கவர்கின்றன. கிருஷ்ணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா எனப் போற்றி, அவன் புகழ் பாடுவோம். சர்வம் நாராயணன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா
காணொளி பாடல் நன்றாக இருந்தது. ஸ்ரீராம் கூறியதுபோல ஹரிவராசனம் மெட்டு தெரிகிறது.
பதிலளிநீக்குஅனைவர் வாழ்வுக்கும் புரட்டாதி சனிபகவான் நன்மை தரட்டும்.
ஹரி ஓம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா