tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9071724975192339757..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: மாமதுரைத் திருவிழா 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60577868641275516482016-05-15T12:08:34.410+05:302016-05-15T12:08:34.410+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
இனிய ...அன்புடையீர்..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40618652517861577912016-05-15T12:07:29.565+05:302016-05-15T12:07:29.565+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இன...அன்பின் குமார்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9973724297060767152016-04-18T10:31:33.428+05:302016-04-18T10:31:33.428+05:30படங்கள் வெகுச் சிறப்பு. தமிழ் நல்லறிவியயும் அன்பைய...படங்கள் வெகுச் சிறப்பு. தமிழ் நல்லறிவியயும் அன்பையும் கொடுக்கும் ஆஹா என்ன அருமையான வரிகள்!! தமிழ் மீனாள்! மனம் கவர்கிறது. தமிழே அவள் அவளே இவள்...வார்த்தைகள் விளையாடுகின்றன ஐயா தங்களிடம்...தகவல்கள் அருமை..

பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11671439731546553742016-04-16T15:01:45.674+05:302016-04-16T15:01:45.674+05:30படங்கள் அழகு ஐயா...
சித்திரைத் திருவிழா பார்த்த மக...படங்கள் அழகு ஐயா...
சித்திரைத் திருவிழா பார்த்த மகிழ்ச்சி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88539216438046968472016-04-16T12:42:50.243+05:302016-04-16T12:42:50.243+05:30அன்புடையீர்..
சித்திரையாளின் வருகையால்
அனைவரும் ந...அன்புடையீர்..

சித்திரையாளின் வருகையால்
அனைவரும் நலம் பெறட்டும்..

தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50433398254333472016-04-16T12:41:19.550+05:302016-04-16T12:41:19.550+05:30அன்புடையீர்..
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்...அன்புடையீர்..

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6606877085371893672016-04-16T12:40:40.573+05:302016-04-16T12:40:40.573+05:30அன்புடையீர்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையு...அன்புடையீர்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75747760555358425512016-04-15T12:44:21.259+05:302016-04-15T12:44:21.259+05:30இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையா...இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

சித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78972637452837471872016-04-15T07:30:40.175+05:302016-04-15T07:30:40.175+05:30 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. படங்கள் அழகு. அ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. படங்கள் அழகு. அருமையான பதிவு ஐயா UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1607671167815537682016-04-15T06:57:40.256+05:302016-04-15T06:57:40.256+05:30அருமையான படங்கள்
அருமையான பதிவு
நன்றி ஐயாஅருமையான படங்கள்
அருமையான பதிவு
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86741183099639741802016-04-14T17:17:42.452+05:302016-04-14T17:17:42.452+05:30அன்பின் ஜி..
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்...அன்பின் ஜி..

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80999538004774970112016-04-14T17:08:13.549+05:302016-04-14T17:08:13.549+05:30அன்பின் ஜி குறளோடு விளக்கிய விதம் நன்று அழகிய புகை...அன்பின் ஜி குறளோடு விளக்கிய விதம் நன்று அழகிய புகைப்படங்கள் தொடரட்டும் தங்களது ஆன்மீகப்பணி
தங்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21860663752810055822016-04-14T17:07:42.987+05:302016-04-14T17:07:42.987+05:30அன்புடையீர்..
விரைவில் அம்மையப்பனைத் தரிசனம் செய்...அன்புடையீர்..

விரைவில் அம்மையப்பனைத் தரிசனம் செய்து விட்டு
இனிய பதிவு ஒன்றைத் தாருங்கள்..

தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46868935131676005142016-04-14T17:06:06.680+05:302016-04-14T17:06:06.680+05:30அன்பின் ஐயா..
ஆளுக்கு ஒன்று சொல்கின்றார்கள்..
எல...அன்பின் ஐயா..

ஆளுக்கு ஒன்று சொல்கின்றார்கள்..
எல்லா நாளும் புத்தாண்டு நாளாகவே இருக்கட்டும்..

தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29892828741750966272016-04-14T17:00:24.296+05:302016-04-14T17:00:24.296+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் குடும்பத்தினருக்கும் இனி...அன்பின் வெங்கட்..

தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53495601433730385622016-04-14T16:18:18.388+05:302016-04-14T16:18:18.388+05:30மதுரையில் இருந்து கொண்டு இன்னும் திருவிழா பார்க்க ...மதுரையில் இருந்து கொண்டு இன்னும் திருவிழா பார்க்க போகவில்லை.
உங்கள் பதிவில் திருவிழாக்களை வீட்டில் இருந்தபடி தரிசிக்கிறேன்.
என் தங்கை அழைத்துக் கொண்டு இருக்கிறாள் திருவிழா பார்க்க . அவள் வீட்டு வழியாக சுவாமி வீதி வலம் வருவார். போக வேண்டும்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91406729727525164202016-04-14T14:52:56.415+05:302016-04-14T14:52:56.415+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்சித்திரை தானே ஆண்டின்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்சித்திரை தானே ஆண்டின் முதல் மாதம் சிலர் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க மாதம் என்கிறார்களேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72628327032746007602016-04-14T11:48:03.034+05:302016-04-14T11:48:03.034+05:30படங்கள் அனைத்தும் அழகு.
தங்களுக்கும் தங்கள் குடும...படங்கள் அனைத்தும் அழகு.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7344667671456770892016-04-14T11:15:40.347+05:302016-04-14T11:15:40.347+05:30அன்பின் அண்ணா..
அன்பின் வருகையும் வாழ்த்துரையும் ...அன்பின் அண்ணா..

அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63786326017752330212016-04-14T11:02:42.173+05:302016-04-14T11:02:42.173+05:30அன்புடையீர்..
தங்களின் வருகை மனதிற்கு நிறைவு..
அ...அன்புடையீர்..

தங்களின் வருகை மனதிற்கு நிறைவு..

அன்பின் வருகையும் இனிய கருத்துரையும்
மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி.. நன்றி..

தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67576688916830592892016-04-14T10:15:50.324+05:302016-04-14T10:15:50.324+05:30மனதைக் கவரும் ஆன்மீக உலாக்கள். சகோதரருக்கு எனது உள...மனதைக் கவரும் ஆன்மீக உலாக்கள். சகோதரருக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21438314461774272742016-04-14T09:54:30.218+05:302016-04-14T09:54:30.218+05:30அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
இ...அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

இந்த புதிய ஆண்டு காலை, அபிராமி பட்டரின் அருமையான பாடலை நீண்ட நாட்களுக்குப்பின் படித்ததும் மனம் நிறைந்து குளிர்ந்தது. உங்களுக்கு என் நன்றி!

"அறிவு செறிவாக இருக்கும் இதயத்தில்தான் அன்பு மலரும்! அகிலத்தின் மீது அன்பு செலுத்தும் அந்த அறிவைக்கொடுப்பது தமிழ் மட்டுமே! "

மிகவும் அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49619614364728268942016-04-14T09:31:00.775+05:302016-04-14T09:31:00.775+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்ட...அன்புடையீர்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28031757323962001062016-04-14T09:19:30.539+05:302016-04-14T09:19:30.539+05:30அருமையான படங்களுடன்
அருமையான பதிவு நண்பரே....
தம...அருமையான படங்களுடன்
அருமையான பதிவு நண்பரே....

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே....
Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.com