tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9019111284490110908..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: பாட்டுத் திறத்தாலே..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63716460819103463362017-12-12T07:14:59.588+05:302017-12-12T07:14:59.588+05:30பாரதி போற்றுவோம்
நன்றி ஐயாபாரதி போற்றுவோம்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62348756230994331932017-12-12T05:44:20.184+05:302017-12-12T05:44:20.184+05:30மகாகவி நினைவைப் போற்றுவோம். என் மூத்த சகோதரர் பெய...மகாகவி நினைவைப் போற்றுவோம். என் மூத்த சகோதரர் பெயர் பாரதி - அவர் பாரதியார் மறைந்த நாளில் பிறந்ததால்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13072439558795610442017-12-11T21:26:00.391+05:302017-12-11T21:26:00.391+05:30பாரதியின் பிறந்த தினத்தில் சிறப்பான பகிர்வு. பாரதியின் பிறந்த தினத்தில் சிறப்பான பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81493914400894399312017-12-11T19:47:06.895+05:302017-12-11T19:47:06.895+05:30பாரதித் தாத்தாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த...பாரதித் தாத்தாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஓடி விளையாடு பாப்பா..
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா..
அதிராவை வையாதே பாப்பா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76346001817753965472017-12-11T19:45:30.396+05:302017-12-11T19:45:30.396+05:30கில்லர்ஜி ரஜனி அங்கிளை நினைச்சுக் கவலைப்படுகிறார் ...கில்லர்ஜி ரஜனி அங்கிளை நினைச்சுக் கவலைப்படுகிறார் கீதா:)).. எனக்கும் இது தெரியாது .. ஆனா நாளைக்கு இங்கின:) அங்கின:) ஒரு மிரேக்கிள்:) நடக்கவிருக்குது:).. அதைப்பற்றிய பேச்சு வந்தமையாலேயே ரஜனி அங்கிளின் பிறந்தநாள் என்பது எனக்குத் தெரிய வந்துது:).. நாளையிண்டைக்கும் ஒரு பிரபலத்துக்குப் பிறந்தநாள்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43234501348409490632017-12-11T17:31:10.545+05:302017-12-11T17:31:10.545+05:30கில்லர்ஜி...முதலில் யாரைப் பற்றிச் சொல்கிறார் கில்...கில்லர்ஜி...முதலில் யாரைப் பற்றிச் சொல்கிறார் கில்லர்ஜி என்று எனக்குத் தோன்றவே இல்லை. கூகுளில் தேடிய போதுதான் தெரிந்தது யாரைப் பற்றி என்று. ஸோ ஜி என்னைப் போன்று நிறையப் பேர் இருக்கலாம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதானே இல்லையா...இப்ப நீங்க இங்க எழுதியிருக்கறதுனால மறந்தவர்கள் கூட எனக்குத் தோன்றியது போலத் தோன்றி தேடலாம் இல்லையா...நாமே அதற்கு வித்து இடுவது போல ஆகிவிடுகிறதே ஜி.
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65659404349766864782017-12-11T17:16:33.987+05:302017-12-11T17:16:33.987+05:30நல்ல பதிவு சகோ! பாடல்களும்..
மாபெரும் கவி.
கீதா...நல்ல பதிவு சகோ! பாடல்களும்..

மாபெரும் கவி.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55014074483631297692017-12-11T14:53:52.483+05:302017-12-11T14:53:52.483+05:30பாரதியின் பிறந்த தினம் நினைப்போம் மாசிலா மனத்தனன்...பாரதியின் பிறந்த தினம் நினைப்போம் மாசிலா மனத்தனன் எங்கோ போய் இருக்க வேண்டியவன் இப்போது பலருக்கும் நினைவூட்ட வேண்டி இருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55200185508019302952017-12-11T12:42:09.790+05:302017-12-11T12:42:09.790+05:30நண்பரே திரு. நெ.த. அவர்களுக்கு....
நானும் அறியாப்ப...நண்பரே திரு. நெ.த. அவர்களுக்கு....
நானும் அறியாப்பயல் மக்களையே குற்றம் சாட்டுகிறேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13240949331009607852017-12-11T12:10:32.165+05:302017-12-11T12:10:32.165+05:30வளர்க நம் கவியின் புகழ்...
வளர்க நம் கவியின் புகழ்...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63672473610364610532017-12-11T11:28:40.829+05:302017-12-11T11:28:40.829+05:30கில்லர்ஜி-இப்படி வருத்தப்படக் காரணமே கிடையாது. பொத...கில்லர்ஜி-இப்படி வருத்தப்படக் காரணமே கிடையாது. பொதிகையில் பாரதியைப் பற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 100 பேரில் எத்தனைபேர் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள்? ஓரிருவர் கூடத் தேறாது. தொலைக்காட்சிகள் எல்லாம் வியாபாரம் செய்ய வந்தவை. அவர்களைக் குறைகூறி என்ன பிரயோசனம்? குறை நம் மக்களிடம்தான் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. பெரியார், நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70957368834329784222017-12-11T11:23:44.084+05:302017-12-11T11:23:44.084+05:30படங்கள் தேர்ந்தெடுப்பு நன்றாக இருந்தது.படங்கள் தேர்ந்தெடுப்பு நன்றாக இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88164170814202409832017-12-11T09:47:31.793+05:302017-12-11T09:47:31.793+05:30பாரதியின் பிறந்தநாளை போற்றுவோம் இது பலருக்கும் தெர...பாரதியின் பிறந்தநாளை போற்றுவோம் இது பலருக்கும் தெரிவதில்லையே ஜி

நாளை ஒருவனுக்கு பிறந்தநாள் அது மட்டும் தெரிகிறதே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com