tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8575043212718269578..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: பதிவுக்குள் பதிவு..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10705433262095518702017-05-09T13:57:43.534+05:302017-05-09T13:57:43.534+05:30குமார் அவர்களின் தளத்தில் வாசித்துவிட்டோம். ஐயா.
...குமார் அவர்களின் தளத்தில் வாசித்துவிட்டோம். ஐயா.

தங்களது வாழ்க்கையே சிறந்த உதாரணம்தான்!! இப்போதும் பல இன்னல்களுக்கிடையில் வலைத்தளம் வருகையும், பதிவுகளும் என்று அசத்துகிறீர்களே!!! தங்கள் உடல் நலனில் கருத்தும் கொள்க ஐயா!

வாழ்க நலம்

--இருவரின் கருத்தும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16048346885118601742017-04-27T20:34:56.447+05:302017-04-27T20:34:56.447+05:30அன்பின் சகோதரி..
குமார் அவர்களுடைய தளத்தில் தங்கள...அன்பின் சகோதரி..

குமார் அவர்களுடைய தளத்தில் தங்களது இனிய கருத்துரைகளால் சிறப்பு செய்தீர்கள்..

அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

சாதாரண காய்ய்ச்சல் அப்போதிருந்தது..
தற்சமயம் உடல் நலக்குறைவு ஏதும் இல்லை..

மேலதிக வேலை கூட இப்போது இல்லை..

மீண்டும் மகிழ்ச்சியும் நன்றியும்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23819971313188516632017-04-27T20:31:36.903+05:302017-04-27T20:31:36.903+05:30அன்பின் ஸ்ரீராம்..
இங்கே இன்னும் வெயில் காலம் முழ...அன்பின் ஸ்ரீராம்..

இங்கே இன்னும் வெயில் காலம் முழுமையாக ஆரம்பிக்கவில்லை..
உடல் நலனுக்குக்கு குறைவேதும் இல்லை..

தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91170355029691965702017-04-27T20:29:44.865+05:302017-04-27T20:29:44.865+05:30அன்பின் ஐயா..
எங்கெங்கிருந்தெல்லாமோ நிறை அன்பின் ...அன்பின் ஐயா..

எங்கெங்கிருந்தெல்லாமோ நிறை அன்பின் உள்ளங்கள் ஒன்று கூடி வாழ்த்திப் பேசும்போது செய்வதொன்று அறியேன்.. சொல்வதற்கு வார்த்தை ஒன்றறியேன்..

மீண்டும் மீண்டும் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பண்படுத்திக் கொள்ளவும் ஆயிற்று..

எத்தனை எத்தனையோ இடைஞ்சல்கள்.. இடையூறுகள்..

அத்தனையையும் கடந்து வந்தது இதற்காகத் தானோ!..

பெரியோர்களாகிய துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24202244114166498922017-04-27T19:06:44.390+05:302017-04-27T19:06:44.390+05:30'மனசு' குமார் தளத்தில் இதே பதிவை (இவ்வளவு ...'மனசு' குமார் தளத்தில் இதே பதிவை (இவ்வளவு வண்ணங்கள் இல்லாமல்)படித்தேன். அங்கே நீண்ட பின்னூட்டம் இட்டேன். அதையே இங்கு இட்ட பின்னூட்டமாகக் கருதிக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

- இராய செல்லப்பா நியூஜெர்சி இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71964987359808148272017-04-26T19:38:53.439+05:302017-04-26T19:38:53.439+05:30அங்கே குமார் பக்கமும் சென்று பதிவை வாசித்து பின்னூ...அங்கே குமார் பக்கமும் சென்று பதிவை வாசித்து பின்னூட்டமிட்டாச்சு ஐயா ,,
நேர்மை நன்னெறி என வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறியவிதம் மிக அருமை ..
இப்போ உடல் நலமா ..உடல்நலனை கவனியுங்கள் 14 மணிநேர உழைப்பு அதிகம் ஐயா .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46581244210043163212017-04-26T14:05:29.895+05:302017-04-26T14:05:29.895+05:30இங்கே தமிழ் நாட்டிலேயே வெய்யில் பின்னி எடுக்கிறதே....இங்கே தமிழ் நாட்டிலேயே வெய்யில் பின்னி எடுக்கிறதே... அங்கு எப்படியோ! உடல் நலத்தில் கவனம் வையுங்கள். குமார் தளம் சென்று படிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2576433208590789322017-04-26T13:03:49.610+05:302017-04-26T13:03:49.610+05:30அன்பின் ஐயா..
இங்கே தனி வாழ்க்கை தான்..
வருடாந்த...அன்பின் ஐயா..

இங்கே தனி வாழ்க்கை தான்..
வருடாந்திரம் விடுமுறைக்குச் சென்று வருவது தான் வாழ்க்கையாகிப் போனது..

குறையொன்றும் இல்லை..

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49649959074421730582017-04-26T13:01:53.280+05:302017-04-26T13:01:53.280+05:30அன்பின் அண்ணா..
குமார் அவர்களுடைய தளத்திலும் தங்க...அன்பின் அண்ணா..

குமார் அவர்களுடைய தளத்திலும் தங்களது கருத்துரையைப் படித்தேன்.

தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தேன்..

அன்பான வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26277887912350085502017-04-26T12:19:10.140+05:302017-04-26T12:19:10.140+05:30அவரது தளத்துக்கும் சென்று படித்தேன் இப்போது குவை...அவரது தளத்துக்கும் சென்று படித்தேன் இப்போது குவைத்தில் தனியாகவா இருக்கிறீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88031020865025948762017-04-26T11:03:48.190+05:302017-04-26T11:03:48.190+05:30அன்புள்ள பிரதர், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு ...அன்புள்ள பிரதர், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ள தங்களைப்பற்றி பல விஷயங்கள் அறிய முடிந்தது. சோதனைகளை பலவற்றையும் சாதனைகளாக மாற்றி வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்பான நல்வாழ்த்துகள்.

அங்கும் படித்து கருத்திட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56186286337424331762017-04-26T08:57:50.205+05:302017-04-26T08:57:50.205+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36099145134409830612017-04-26T08:57:03.243+05:302017-04-26T08:57:03.243+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68590332348282521142017-04-26T08:56:23.537+05:302017-04-26T08:56:23.537+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் வெங்கட்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62928604263931007832017-04-26T08:52:42.897+05:302017-04-26T08:52:42.897+05:30எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாண்டி பதிவுகளுக்க...எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாண்டி பதிவுகளுக்கு கருத்திடுவது அறிந்து மகிழ்ச்சி. குமார் தளத்திற்கு சென்று வாசிக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92115810933131066732017-04-26T07:31:31.571+05:302017-04-26T07:31:31.571+05:30அன்பின் ஜி..
சற்றே தாமதம் ஆகின்றது என நினைக்கிறேன்...அன்பின் ஜி..
சற்றே தாமதம் ஆகின்றது என நினைக்கிறேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5572756146097501132017-04-26T07:27:07.041+05:302017-04-26T07:27:07.041+05:30அன்பின் ஜி தங்களது அறிமுகமே தனி இதோ உடன் செல்கிறேன...அன்பின் ஜி தங்களது அறிமுகமே தனி இதோ உடன் செல்கிறேன்... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16222698153199079192017-04-26T07:23:37.536+05:302017-04-26T07:23:37.536+05:30ஆகா
பதிவுக்குள் பதிவு
அருமை ஐயா
இதோ நண்பரின் தளத்...ஆகா
பதிவுக்குள் பதிவு
அருமை ஐயா
இதோ நண்பரின் தளத்திற்குச் செல்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75115516125212300072017-04-26T06:12:00.536+05:302017-04-26T06:12:00.536+05:30பதிவுக்குள் பதிவு - நல்ல பகிர்வு. இதோ அவரது தளத்தி...பதிவுக்குள் பதிவு - நல்ல பகிர்வு. இதோ அவரது தளத்தில் படிக்கச் செல்கிறேன்.

கணினி தான் நம்மைப் போல தனியாக இருப்பவர்களுக்கு பொழுது போக்க கிடைக்கும் நல்ல விஷயம்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com