tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8127779285876108446..comments2024-03-19T16:17:02.147+05:30Comments on தஞ்சையம்பதி: காந்தி அஞ்சலிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36346963356589755632015-02-05T19:48:33.191+05:302015-02-05T19:48:33.191+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் மகி...அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35728363542224041112015-02-05T18:11:34.033+05:302015-02-05T18:11:34.033+05:30சத்தியசோதனையை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி.சத்தியசோதனையை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10793959582048850422015-01-31T00:35:12.774+05:302015-01-31T00:35:12.774+05:30அன்புடையீர்..
அஹிம்சையும் தர்மமும் நிச்சயம் வெல்லு...அன்புடையீர்..
அஹிம்சையும் தர்மமும் நிச்சயம் வெல்லும்
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66819055893843715992015-01-31T00:34:11.295+05:302015-01-31T00:34:11.295+05:30அன்புடையீர்..
கணினி சரியாகி விட்டதா!..
தங்கள் வருக...அன்புடையீர்..
கணினி சரியாகி விட்டதா!..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38501310099301127082015-01-31T00:33:31.804+05:302015-01-31T00:33:31.804+05:30அன்பின் ஐயா..
தங்களின் வேதனை தான் எல்லோருக்கும்.....அன்பின் ஐயா..

தங்களின் வேதனை தான் எல்லோருக்கும்.. தர்மம் வெல்லும் என்பதில் ஐயமில்லை.

தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84039069312613185222015-01-31T00:32:06.472+05:302015-01-31T00:32:06.472+05:30அன்பின் சகோதரி..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கர...அன்பின் சகோதரி..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61089100399051792622015-01-30T19:55:42.861+05:302015-01-30T19:55:42.861+05:30மஹான்! காந்திஜி!மீண்டும் சத்திய சோதனை வாசிக்கப் பக...மஹான்! காந்திஜி!மீண்டும் சத்திய சோதனை வாசிக்கப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! தற்போதைய அரசை நினைத்தால் ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல?வாழ்க எம்மான்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25851983959015180012015-01-30T19:55:34.434+05:302015-01-30T19:55:34.434+05:30மகாத்மாவின் நினைவினைப் போற்றுவோம்மகாத்மாவின் நினைவினைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-316474602376870362015-01-30T17:14:40.068+05:302015-01-30T17:14:40.068+05:30அதுதான் காந்திஜி. இப்போதெல்லாம் அவரைத் தாழ்த்தி கோ...அதுதான் காந்திஜி. இப்போதெல்லாம் அவரைத் தாழ்த்தி கோட்சேயை முன்னிலைப் படுத்துவது காணும்போது மனம் வலிக்கிறது.இத்தனைக்கும் இருவருமே பகவத் கீதையைப் பின் பற்றியவர்களாம். ஜனவரி 30 இலும் அக்டோபர் 2-இலுமாவது காந்தியை நினைக்கிறோமே. வாழ்க எம்மான்.! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71213635585684937352015-01-30T14:40:53.051+05:302015-01-30T14:40:53.051+05:30மிக அருமையான ,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத பகி...மிக அருமையான ,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத பகிர்வு அய்யா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75773637529824751132015-01-30T14:00:14.037+05:302015-01-30T14:00:14.037+05:30அன்பின் ஜி..
தங்களுக்குத் தான் முதலில் நன்றியும் ப...அன்பின் ஜி..
தங்களுக்குத் தான் முதலில் நன்றியும் பாராட்டும்!..
நமது தளத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு..

நானும் தங்களைப் போலவே எந்த ஒரு தீய பழக்க வழக்கமும் இல்லாதவன்.. நட்பின் நலம் தொடர்ந்திருக்குமாக!..

தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89005948686869563342015-01-30T13:05:48.074+05:302015-01-30T13:05:48.074+05:30வணக்கம் நண்பரே சத்திய சோதனையின் முதல் பாகத்தின் எட...வணக்கம் நண்பரே சத்திய சோதனையின் முதல் பாகத்தின் எட்டாம் அத்தியாயத்தை அறியத்தந்தமைக்கு நன்றி புகைப்பழக்கம் இதுவரை என்னை தொட்டதில்லை இனியெனினும் தொடக்கூடாது என காந்திஜியின் நினைவு நாளில் உறுதி எடுத்துக்கொள்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12977117681179849712015-01-30T12:51:08.268+05:302015-01-30T12:51:08.268+05:30அன்பின் சகோதரி..
சத்திய சோதனையில் முதலிடத்தில் இரு...அன்பின் சகோதரி..
சத்திய சோதனையில் முதலிடத்தில் இருக்க வாழ்த்துக்கள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57468675084055137802015-01-30T12:49:12.977+05:302015-01-30T12:49:12.977+05:30அன்பின் சகோதரி..
வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மக...அன்பின் சகோதரி..
வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி..நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89961581850971319072015-01-30T12:47:59.813+05:302015-01-30T12:47:59.813+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும...அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49411338551944980822015-01-30T12:47:06.848+05:302015-01-30T12:47:06.848+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் க...அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36861815008856414232015-01-30T12:46:38.068+05:302015-01-30T12:46:38.068+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் க...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61078616199194883232015-01-30T12:45:10.918+05:302015-01-30T12:45:10.918+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்க...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23186044982650083112015-01-30T12:07:47.218+05:302015-01-30T12:07:47.218+05:30சத்திய சோதனையில் நான் முதலிடம் (பேச்சு போட்டியில் ...சத்திய சோதனையில் நான் முதலிடம் (பேச்சு போட்டியில் தான்) அருமையான தொகுப்பு. வாழ்த்துகள். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41690710465339966652015-01-30T12:07:34.791+05:302015-01-30T12:07:34.791+05:30முன்பு வாசித்தது...மறுபடியும் வாசிக்கும் போதும் ஏத...முன்பு வாசித்தது...மறுபடியும் வாசிக்கும் போதும் ஏதோ மனதை தொடுகிறது. நல்ல பகிர்வை தந்ததுக்கு நன்றி. ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62445455363859641252015-01-30T11:40:44.120+05:302015-01-30T11:40:44.120+05:30அருமையான பகிர்வு ஐயா...அருமையான பகிர்வு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80827571770218354442015-01-30T09:49:47.103+05:302015-01-30T09:49:47.103+05:30அருமையானதோர் நூல். மீண்டும் இங்கே படிக்க முடிந்தத...அருமையானதோர் நூல். மீண்டும் இங்கே படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89428425753429973512015-01-30T08:07:54.233+05:302015-01-30T08:07:54.233+05:30மறுபடியும் வசிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா...
சிறப்ப...மறுபடியும் வசிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா...

சிறப்பான பகிர்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65982443418629402222015-01-30T07:59:26.474+05:302015-01-30T07:59:26.474+05:30சத்திய சோதனையை நான் படித்துள்ளேன். அனைவரும் படிக்க...சத்திய சோதனையை நான் படித்துள்ளேன். அனைவரும் படிக்கவேண்டிய, இல்ல நூலகங்களில் இருக்கவேண்டிய முக்கியமான நூல். இந்நாளில் அப்பெருமகனாரை நினைவுகூர்ந்து அவரது எழுத்துக்களைப் பதிந்தமைக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com