tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7246676103254557371..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ வல்லப விநாயகர் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84307675565414753002016-12-10T15:24:58.989+05:302016-12-10T15:24:58.989+05:30அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. க...அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60516876123026225082016-12-09T23:23:59.629+05:302016-12-09T23:23:59.629+05:30அறிந்திராத தகவல்கள் ஐயா . அறிந்து கொண்டோம்...மிக்க...அறிந்திராத தகவல்கள் ஐயா . அறிந்து கொண்டோம்...மிக்க நன்றி ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51070289041685730002016-12-03T18:42:18.952+05:302016-12-03T18:42:18.952+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது சரியே..
இன்றைய நா...அன்புடையீர்..

தாங்கள் கூறுவது சரியே..

இன்றைய நாட்களில் நவக்கிரக தரிசனம் என்று ஒரே நாளில் நடத்தி முடித்து விடுகின்றார்கள்..

தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33473410283579311712016-12-03T18:39:53.170+05:302016-12-03T18:39:53.170+05:30அன்பின் ஐயா..
அவசியம் தஞ்சைக்கு வாருங்கள்..
தங்கள...அன்பின் ஐயா..

அவசியம் தஞ்சைக்கு வாருங்கள்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46164155019883864082016-12-03T18:38:23.443+05:302016-12-03T18:38:23.443+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
தங்கள் முதல் வ...அன்புடையீர்..

தங்களுக்கு நல்வரவு..
தங்கள் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13451366047804007252016-12-03T18:37:22.542+05:302016-12-03T18:37:22.542+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66879821181718467392016-12-03T18:36:45.914+05:302016-12-03T18:36:45.914+05:30அன்பின் குமார்..
அவசியம் வாருங்கள்.. கோயில் தரிசன...அன்பின் குமார்..

அவசியம் வாருங்கள்.. கோயில் தரிசனம் செய்வதோடு -
திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களையும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்கலாம்.

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17978162667620976482016-12-03T18:35:02.095+05:302016-12-03T18:35:02.095+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் வெங்கட்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92120207675671806932016-12-03T18:34:12.779+05:302016-12-03T18:34:12.779+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் தனபாலன்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25916729160725623152016-12-01T15:04:25.653+05:302016-12-01T15:04:25.653+05:30நாங்கள் திருவெண்காட்டில் இருந்த போது அகோரமூர்த்தி ...நாங்கள் திருவெண்காட்டில் இருந்த போது அகோரமூர்த்தி கோவில், பிரம்மாவித்யா கோவில் என்பார்கள், இன்று அது புதன் கோவில் என்றால் தன் தெரிகிறது. நவக்கிரக வழிபாடு வந்தபின் கோவில்களில் உள்ள மூலவர்களை கூட வழிபடாமல் நவக்கிரகங்களை வணங்கி அடுத்த கோவில் ஓடுகிறார்கள் மக்கள்.

கட்டிடங்கள் அமைப்பால் பிள்ளையாருக்கு சூரிய பூஜை தடைபட்டது அறிந்து வருத்தமாய் உள்ளது.

பதிவும் படங்களும் அருமை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14487565886280767642016-11-30T15:36:54.923+05:302016-11-30T15:36:54.923+05:30அடுத்தமுறை தஞ்சைக்கு வரும்போது பார்க்க வேண்டும் அத...அடுத்தமுறை தஞ்சைக்கு வரும்போது பார்க்க வேண்டும் அதற்கு முன் மீண்டும் இந்தப் பதிவைப் படிக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9058796048068529372016-11-30T13:37:34.988+05:302016-11-30T13:37:34.988+05:30அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கில் கலந்துகொண்டேன். அ...அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கில் கலந்துகொண்டேன். அவ்வப்போது செல்கிறேன். இருந்தாலும் தங்கள் பதிவின் மூலம்தான் நுட்பமான செய்திகளை அறிந்தேன். விக்கிபீடியாவில் இக்கோயிலைப் பற்றி கடந்த ஆண்டு பதிவினை ஆரம்பித்தேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75443379036959703792016-11-30T12:17:56.640+05:302016-11-30T12:17:56.640+05:30அருமையான தகவல்கள்...தொடர்கிறேன்..அருமையான தகவல்கள்...தொடர்கிறேன்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85844305074699589842016-11-30T07:02:59.781+05:302016-11-30T07:02:59.781+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78548116314644231202016-11-29T22:09:17.941+05:302016-11-29T22:09:17.941+05:30அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... காலையிலேயே வாசித...அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... காலையிலேயே வாசித்துவிட்டேன்...
இந்த முறை ஊருக்குப் போகும் போது கண்டிப்பாக போக வேண்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52907228842969986472016-11-29T21:10:55.737+05:302016-11-29T21:10:55.737+05:30சிறப்பான தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி. சிறப்பான தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30623025125107901252016-11-29T20:40:08.918+05:302016-11-29T20:40:08.918+05:30அறிந்து கொள்ள வேண்டிய நிறைய தகவல்கள்... நன்றி ஐயா....அறிந்து கொள்ள வேண்டிய நிறைய தகவல்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com