tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6742751179281380781..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சந்திப்புத் திருவிழாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64945553177866973442015-09-22T15:23:43.569+05:302015-09-22T15:23:43.569+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் ...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39341790778069272992015-09-21T21:58:03.576+05:302015-09-21T21:58:03.576+05:30பதிவர் விழா சிறப்பு பதிவு அருமை
வாழ்த்துக்கள்.பதிவர் விழா சிறப்பு பதிவு அருமை
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91307517809920882432015-09-17T08:59:05.668+05:302015-09-17T08:59:05.668+05:30அன்புடையீர்..
வணக்கம்.. தங்களது பாராட்டினுக்கு மிக...அன்புடையீர்..
வணக்கம்.. தங்களது பாராட்டினுக்கு மிக்க நன்றி..

தாங்கள் பல வேலையாக இருக்கின்றீர்கள்..
தாமத வருகைக்கு மன்னிப்பு என்ற வார்த்தை - அதெல்லாம் வேண்டாம்!..

மனதை நெகிழச் செய்கின்றது..
உழைக்கும் வர்க்கத்திற்கு ஓய்வென்பது ஏது!..

மேலான வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28504999992217917772015-09-16T23:27:14.411+05:302015-09-16T23:27:14.411+05:30அய்யா வணக்கம். நமது விழாப் பற்றிய பதிவர்களின் பதிவ...அய்யா வணக்கம். நமது விழாப் பற்றிய பதிவர்களின் பதிவுகளிலேயே கலக்கலான (வெர்ஸடைல்?) பதிவு என்றால் இதுதான்... தகவல்கள், தள அறிமுகங்கள், அதற்கான தனித்தனிப் படங்கள் என அற்புதமாக உள்ளது அய்யா. மிக்க நன்றி தங்கள் நன்கொடையும் வந்தது, மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
(தாமத வருகைக்கு மன்னிக்க..எங்கள் நண்பர்கள்தான் கருத்திட்டுள்ளார்களே!)வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18318590022588973602015-09-16T22:01:25.940+05:302015-09-16T22:01:25.940+05:30கலகலப்பான கருத்துரையா?
தாங்கள் அப்போ வரவில்லையா?கலகலப்பான கருத்துரையா?
தாங்கள் அப்போ வரவில்லையா?balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28598916688372330782015-09-15T21:49:50.846+05:302015-09-15T21:49:50.846+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
கருத...அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22012151793860211302015-09-15T21:48:52.537+05:302015-09-15T21:48:52.537+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்து...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9688258782374918932015-09-15T20:04:03.392+05:302015-09-15T20:04:03.392+05:30பதிவர் விழா விபரங்களை உங்களுக்கே உரித்தான பாணியில்...பதிவர் விழா விபரங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் அழகழகான படங்களுடன் பகிர்ந்தமை வெகு சிறப்பு! பாராட்டுக்கள் துரை சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30306156414369470612015-09-15T19:09:44.776+05:302015-09-15T19:09:44.776+05:30அருமையான அசத்தலான பதிவு சார். தங்களுக்கும், குட...அருமையான அசத்தலான பதிவு சார். தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44568406158585346462015-09-14T22:41:42.734+05:302015-09-14T22:41:42.734+05:30அன்புடையீர்..
சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த ...அன்புடையீர்..

சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த பதிவுகளில் தங்கள் பதிவுகளும் மகத்தானவையே!..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62498940841972937292015-09-14T22:40:28.745+05:302015-09-14T22:40:28.745+05:30அன்பின் ஜி..
சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த த...அன்பின் ஜி..

சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த தங்கள் ஏலேலோ பாட்டு அருமை..

ஒட்டகம் அங்கேயே இருந்தால் - கவனித்துக் கொள்ளுங்கள்..
பாவம்.. அது.. நிறைய தண்ணி குடிக்கும்!..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52352438586012454272015-09-14T22:37:25.844+05:302015-09-14T22:37:25.844+05:30அன்பின் சகோதரி..
சந்திப்புத் திருவிழாவினைக் குறித...அன்பின் சகோதரி..

சந்திப்புத் திருவிழாவினைக் குறித்த தங்கள் கவிதை அருமை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20415325072682904882015-09-14T22:35:50.412+05:302015-09-14T22:35:50.412+05:30அன்புடையீர்..
இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
கலகலப்பா...அன்புடையீர்..
இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
கலகலப்பான கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16952271866025346832015-09-14T20:07:42.391+05:302015-09-14T20:07:42.391+05:30அருமை அருமை! மிக மிக அருமையான தொகுப்பு! அனைத்துத்...அருமை அருமை! மிக மிக அருமையான தொகுப்பு! அனைத்துத் தகவல்களும் அடங்கிட ஒரு பெட்டகமாய் அருமையாய் தந்துள்ளீர்கள் ஐயா! மிக மிகச் சிறப்பான விழா பற்றிய தொகுப்பு....வார்த்தைகல் இல்லைச் சொல்லிட....வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8946631996522237852015-09-14T18:52:41.826+05:302015-09-14T18:52:41.826+05:30அன்பின் ஜி
அசத்தலோ அசத்தலான பதிவு
மாநாட்டைப் பற்ற...அன்பின் ஜி
அசத்தலோ அசத்தலான பதிவு
மாநாட்டைப் பற்றிய பதிவுகளில் இதுதான் அட்டகாசமாக பதிவு இதை உரக்கச் சொல்வேன்
உறைக்கச் சொல்வேன்
உலகுக்கு..
அருமை வாழ்த்துகள்...
புதுக்கோட்டை பதிவர்கள் யாரும் காணாத எனது பதிவையும் முன்னிலை படுத்தியது கண்டு மனம் மகிழ்ந்த நன்றி.

இன்றைக்கு ராத்திரி ஒட்டகம் இங்கேயே நிற்கட்டும் நான் ஃபுல்லா கவனிச்சுக்கிறேன் ஜி
அன்புடன்
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4270332714702390292015-09-14T13:12:18.931+05:302015-09-14T13:12:18.931+05:30ஐயா!.. இது உங்க வலைப்பூ தானா????......
ஆச்சரியரித...ஐயா!.. இது உங்க வலைப்பூ தானா????......

ஆச்சரியரித்தில் நான்!
அசத்தீட்டீங்க போங்க.. ! தொகுப்பு அற்புதம்!..

வாயெல்லாம் ஊறுதையா சாப்பாட்டு வகையாறாக்களைப் பார்க்கும்போது!
போட்டிகள்!.. பரிசில்கள்!.. அனபளிப்புகள் என்று தூள் பறக்குது செயற்பாடுகள்!

அமர்க்களம்தான் ஐயா!
இந்த வருடமும் கலந்துக்க முடியலை என்னால்!..:(
ஏக்கம் துக்கமாகி ஏன் இந்தப் பிறப்பு இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61473624606543993462015-09-14T11:12:39.998+05:302015-09-14T11:12:39.998+05:30வணக்கம்,
அப்போ தாங்கள் வரவில்லையா?????????,
ஒட்டகம...வணக்கம்,
அப்போ தாங்கள் வரவில்லையா?????????,
ஒட்டகம் வாங்க சொன்னதாக,,,,,,,,,
தாங்கள் வருவதாக நினைத்தேன், மனம் இங்கே, அருமையான பகிர்வு,
சாப்பாடு அமர்க்களம்,
வாருங்கள் ,,,,,,,,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67004383986002043292015-09-14T09:54:09.222+05:302015-09-14T09:54:09.222+05:30அன்பின் வெங்கட்..
உண்மையே அதுதான்!..
தங்கள் வருகை...அன்பின் வெங்கட்..

உண்மையே அதுதான்!..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81764927179346752015-09-14T09:52:14.331+05:302015-09-14T09:52:14.331+05:30அன்புடையீர்..
தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்..
...அன்புடையீர்..

தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57786335719737797222015-09-14T09:51:00.901+05:302015-09-14T09:51:00.901+05:30அன்பின் தனபாலன்..
சிறப்புடன் வழங்கும் தங்கள் பணிய...அன்பின் தனபாலன்..

சிறப்புடன் வழங்கும் தங்கள் பணியும் மகத்தானது..
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33637289540850404492015-09-14T09:48:20.084+05:302015-09-14T09:48:20.084+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ம...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42731230511972964452015-09-14T09:48:06.358+05:302015-09-14T09:48:06.358+05:30அன்புடையீர்..
அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்..
த...அன்புடையீர்..
அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63658023361287881032015-09-14T09:24:48.967+05:302015-09-14T09:24:48.967+05:30மனம் மட்டும் புதுக்கோட்டையில்..... தில்லியிலும் அ...மனம் மட்டும் புதுக்கோட்டையில்..... தில்லியிலும் அதே நிலை.....

சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4773659657048342932015-09-14T09:14:50.835+05:302015-09-14T09:14:50.835+05:30புதுகைபதிவர் திருவிழாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக ...புதுகைபதிவர் திருவிழாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இருக்கிறது பதிவு!!! மிக அருமை@!! புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகள் அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1102320669232608522015-09-14T08:03:32.557+05:302015-09-14T08:03:32.557+05:30அழகாக... விளக்கமாக... அருமையாக பதிவு செய்துள்ளீர்க...அழகாக... விளக்கமாக... அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அய்யா... நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com