tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6061035237900710671..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: குடமுழுக்கு தரிசனம் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18456980852303870832017-02-12T13:18:04.641+05:302017-02-12T13:18:04.641+05:30சிறப்பான படங்கள். தங்கள் மூலம் நானும் குடமுழுக்கு...சிறப்பான படங்கள். தங்கள் மூலம் நானும் குடமுழுக்குக் காட்சிகளை கண்டேன். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73667971982588604542017-02-11T16:49:52.838+05:302017-02-11T16:49:52.838+05:30ஆஹா... அழகான படங்களில் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தை ...ஆஹா... அழகான படங்களில் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தை நேரில் கண்டேன் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39565536119475792492017-02-08T20:07:26.283+05:302017-02-08T20:07:26.283+05:30படங்களும் பதிவும் அருமை சார்.படங்களும் பதிவும் அருமை சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36813083375226854122017-02-07T16:50:03.255+05:302017-02-07T16:50:03.255+05:30நேரில்கூட இப்படி காண முடியாது ஜி அருமை.நேரில்கூட இப்படி காண முடியாது ஜி அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70415179280344092222017-02-05T07:21:09.086+05:302017-02-05T07:21:09.086+05:30பிறிதொரு பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் ...பிறிதொரு பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் குடமுழுக்கில் கலந்துகொள்ளும் பேறு கிடைக்கவில்லை. இருப்பினும் உங்கள் பதிவு அக்குறையை சரிசெய்துவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30625294398661363322017-02-03T21:02:30.963+05:302017-02-03T21:02:30.963+05:30ஜனவரி 1ம் தேதி வழக்கம் போல் குடும்பத்துடன் போய் வந...ஜனவரி 1ம் தேதி வழக்கம் போல் குடும்பத்துடன் போய் வந்தோம்.
வேலை நடந்து கொண்டு இருந்தது. மாயவரத்தில் இருந்து இருந்தால் பார்த்து இருப்போம். இப்போது உங்கள் பதிவின் மூலம் தரிசனம் கிடைத்து விட்டது. மிகவும் மகிழ்ச்சி.
கொடிமரம் முன்பு கிடையாது, இப்போது கொடிமரம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி. வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68258368958297280492017-02-03T19:24:25.927+05:302017-02-03T19:24:25.927+05:30படங்கள் அற்புதம் ஐயா
நன்றிபடங்கள் அற்புதம் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87814039244769584732017-02-03T13:20:26.708+05:302017-02-03T13:20:26.708+05:30உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கு ஒரு கொடுப்பினை உள்...உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கு ஒரு கொடுப்பினை உள்ளது... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76381708496903609912017-02-03T11:41:42.293+05:302017-02-03T11:41:42.293+05:30அருமை ஐயா...
அழகான படங்களுடன்...சிறப்பான தரிசனம்....அருமை ஐயா...

அழகான படங்களுடன்...சிறப்பான தரிசனம்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com