tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5787517723314592480..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கணபதி வாழ்க 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38206096709273849552018-09-15T17:17:06.300+05:302018-09-15T17:17:06.300+05:30அழகான படங்கள்.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்....அழகான படங்கள்.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39125197797480780402018-09-15T06:14:04.384+05:302018-09-15T06:14:04.384+05:30ஸாரி அண்ணா விநாயகச் சதுர்த்தி அன்று வர முடியலை நேற...ஸாரி அண்ணா விநாயகச் சதுர்த்தி அன்று வர முடியலை நேற்றும் ...
வேறு விட்ட பதிவுகளை நேரம் கிடைத்த போது பார்க்கப் போனதால்...நேற்று இரவு பதிவு வாசித்துவிட்டேன்....ஆனால் கருத்து போடும் முன் 9 மணிக்கு மேல் என் நெட் என்னைப் போல் சாமியாடிடும் தூங்கிடுச்சு...

படங்கள் எல்லாம் அருமை. அப்பெண் பூ தொடுத்து பிள்ளையார் படம் அழகு...

நிறைய தகவல்கள். குறிப்பாக காவிரிக்கும் பிள்ளையாருக்குமானThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20115773996769579812018-09-13T17:16:49.144+05:302018-09-13T17:16:49.144+05:30அன்பின் ஐயா...
கல்லணையில் அப்படியான சிற்பம் ஒன்று...அன்பின் ஐயா...

கல்லணையில் அப்படியான சிற்பம் ஒன்று இருக்கின்றது...
தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57202863121725448962018-09-13T17:15:21.124+05:302018-09-13T17:15:21.124+05:30ஓ...
எனக்கொரு சந்தேகம் இருந்தது... இப்போது சரியாயி...ஓ...
எனக்கொரு சந்தேகம் இருந்தது... இப்போது சரியாயிற்று...

தாங்களும் தஞ்சை மாவட்டம் தான்.. ஆகா!..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24179768288107180932018-09-13T17:13:13.179+05:302018-09-13T17:13:13.179+05:30தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72576770459969043892018-09-13T17:12:17.509+05:302018-09-13T17:12:17.509+05:30அன்பின் ஜி...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகி...அன்பின் ஜி...

தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71664084737587481142018-09-13T16:41:52.687+05:302018-09-13T16:41:52.687+05:30நம் பதிவுலக நண்பர் ஜீவியின் சொந்த ஊர் கணபதி அக்கிர...நம் பதிவுலக நண்பர் ஜீவியின் சொந்த ஊர் கணபதி அக்கிரகாரம் கல்லணையில் அகத்தியரின் கமண்டலமும் அக்கமண்டல சிலையை காகம்தட்டி விட்ட சிற்பமொன்று இருந்தது இழுத்த இழுப்புக்கு வருபவர் விநாயகர்நான் ஓவியம் வரைவதைச் சொன்னேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73744417835377632462018-09-13T16:11:38.125+05:302018-09-13T16:11:38.125+05:30கணேசருக்கும், காவிரிக்கும் உள்ள தொடர்போடு உங்கள் ப...கணேசருக்கும், காவிரிக்கும் உள்ள தொடர்போடு உங்கள் பதிவு சிறப்பு.
எங்கள் பிறந்த வீடு கணபதி அக்ரஹாரத்தை பூர்வீகமாக கொண்டது.
விசேஷமான பிள்ளையார் படங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8925101888409215122018-09-13T13:52:30.108+05:302018-09-13T13:52:30.108+05:30இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
படங்கள், ...இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
படங்கள், செய்திகள் பாடல்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60204252258569430642018-09-13T11:56:14.453+05:302018-09-13T11:56:14.453+05:30இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி. புகைப்படங்...இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி. புகைப்படங்கள் அழகு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67903020655261742982018-09-13T10:58:28.604+05:302018-09-13T10:58:28.604+05:30ஆகா...
வாழ்த்துகள் மட்டும் தானா!..
கொழுக்கட்டையெல...ஆகா...

வாழ்த்துகள் மட்டும் தானா!..
கொழுக்கட்டையெல்லாம் கொண்டு வரவில்லையா!...

தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17522811060026274902018-09-13T10:56:52.514+05:302018-09-13T10:56:52.514+05:30>>> இன்று கொழுக்கட்டை செய்தீர்களா?... <...>>> இன்று கொழுக்கட்டை செய்தீர்களா?... <<<

அதை விட வேறு வேலை ஏது!..

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில்!...

கணேசா சரணம்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27760770918982856642018-09-13T10:56:31.268+05:302018-09-13T10:56:31.268+05:30விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39510808409652854472018-09-13T10:54:27.115+05:302018-09-13T10:54:27.115+05:30அன்பின் நெ.த.,
சீர்காழியாரின் வெங்கலக் குரலுக்கு ...அன்பின் நெ.த.,

சீர்காழியாரின் வெங்கலக் குரலுக்கு ஈடு இணை ஏது!...

பதிவையும் ஓவியத்தையும் ரசித்து கருத்தளித்ததற்கு
மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87050076401902475382018-09-13T10:40:08.941+05:302018-09-13T10:40:08.941+05:30இன்று கொழுக்கட்டை செய்தீர்களா? அங்குதான் எல்லாமே க...இன்று கொழுக்கட்டை செய்தீர்களா? அங்குதான் எல்லாமே கிடைக்குமே (செய்வதற்கான பொருட்கள், நேரத்தைத் தவிர ஹாஹா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70013469264314636592018-09-13T10:37:46.774+05:302018-09-13T10:37:46.774+05:30பல்வேறு படங்கள் செய்திகளுடன் நிறைவாக இடுகையை எழுதி...பல்வேறு படங்கள் செய்திகளுடன் நிறைவாக இடுகையை எழுதியிருக்கீங்க.

'நடந்தாய் வாழி காவேரி' என்ற வரிகளைப் படித்தாலே சீர்காழியின் கம்பீர குரல் காதுகளில் ஒலிக்கிறது.

ஓவியர் இளையராஜாவின் ஓவியம் மிக அருமை. இத்தகைய பெண்களை இப்போது ஓவியங்களில்தான் பார்க்கமுடியும். ஹாஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31950955929327763712018-09-13T08:16:16.790+05:302018-09-13T08:16:16.790+05:30தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62941975096761198972018-09-13T08:15:08.787+05:302018-09-13T08:15:08.787+05:30அன்பின் தனபாலன்..
தங்அகள் வருகைக்கும் வாழ்த்துரைக்...அன்பின் தனபாலன்..
தங்அகள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56878450091213940072018-09-13T07:56:19.367+05:302018-09-13T07:56:19.367+05:30இனிய நன்னாளில் அழகிய தகவல்களுடன் இனிய பதிவு ஐயா......இனிய நன்னாளில் அழகிய தகவல்களுடன் இனிய பதிவு ஐயா...

மிக மகிழ்ச்சி...

கணபதி அருள் என்றும் அனைவருக்கும் கிடைக்கட்டும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88940867636731869502018-09-13T07:53:30.054+05:302018-09-13T07:53:30.054+05:30ஓவியம் அசர வைக்கிறது...
இனிய விநாயக சதுர்த்தி நல்...ஓவியம் அசர வைக்கிறது...

இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60939807562232516142018-09-13T07:32:53.815+05:302018-09-13T07:32:53.815+05:30ஆகா...
காவிரி நிறைந்திருப்பது மகிழ்ச்சி...
வாழ்...ஆகா...

காவிரி நிறைந்திருப்பது மகிழ்ச்சி...

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3497540303342686462018-09-13T07:31:23.077+05:302018-09-13T07:31:23.077+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...
...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...

மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14501923408332775812018-09-13T06:40:40.673+05:302018-09-13T06:40:40.673+05:30ஓ...
தொகுப்பு அங்காடிகளில் இப்போது எல்லாமும் கிடை...ஓ...

தொகுப்பு அங்காடிகளில் இப்போது எல்லாமும் கிடைக்கின்றது...

கேரளத்து அரிசிப் பொடிகள் சற்று இறுக்கமாக இருக்கும்...

அதில் ஒரு சந்தேகம் உள்ளது..

நேற்றைக்கு தமிழகத்தில் இருந்து வரும் அரிசிப் பொடி வாங்கி இருக்கிறேன்...

கொழுக்கட்டை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்...

உடுப்பி உணவகங்களில் கொழுக்கட்டை கிடைக்கக் கூடும்..

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18384499090336761992018-09-13T06:27:52.890+05:302018-09-13T06:27:52.890+05:30படங்களும், விவரங்களும் சிறப்பு. உங்களுக்கு அந்த ஊ...படங்களும், விவரங்களும் சிறப்பு. உங்களுக்கு அந்த ஊரில் கொழுக்கட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86613714305612561682018-09-13T06:27:21.836+05:302018-09-13T06:27:21.836+05:30கணபதி அருளால் இந்த வருடம் தமிழகம் காவிரிக் கருணையி...கணபதி அருளால் இந்த வருடம் தமிழகம் காவிரிக் கருணையில் குளிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com