tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5623290863890181251..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தல விருட்சங்கள் - 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88926927356805637302014-04-13T08:57:14.949+05:302014-04-13T08:57:14.949+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண...அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88098832728343064682014-04-13T08:56:07.538+05:302014-04-13T08:56:07.538+05:30அன்பின் சகோதரி..
வருகை தந்து இனிய கருத்துரைத்து
அ...அன்பின் சகோதரி..
வருகை தந்து இனிய கருத்துரைத்து
அன்பின் நல்வாழ்த்துக்களை வழங்கிய தங்களுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37275240568473408192014-04-13T07:11:02.538+05:302014-04-13T07:11:02.538+05:30வணக்கம் சகோ !
வியக்க வைக்கும் விடயங்கள் அனைத்தும்...வணக்கம் சகோ !
வியக்க வைக்கும் விடயங்கள் அனைத்தும் விபரமாக விதைத்தீர்கள். மருத்துவக் குணங்களும் மகிமைகளும் நிறைந்த மூலிகைகள், மரங்கள் என்று அசத்திவிட்டீர்கள் நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35521288939465991772014-03-31T20:19:24.679+05:302014-03-31T20:19:24.679+05:30அன்புடையீர்..
நாகேஸ்வர ஸ்வாமியின் திருமேனியில் -...அன்புடையீர்..
நாகேஸ்வர ஸ்வாமியின் திருமேனியில் - சித்திரை மாதம் 11, 12, 13, தேதிகளில் காலையில் சூரியனின் ஒளிபடுகின்றது.
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26563818300029963942014-03-31T17:42:49.491+05:302014-03-31T17:42:49.491+05:30கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் சிவலிங்கத் திருமே...கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து குறிப்பிட்ட நாள்களில் விழுவதைக் காணமுடியும். அதனை சிறப்பாக இப்பகுதியில் கருதுகின்றனர்.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69800081030346271182014-03-31T11:25:16.189+05:302014-03-31T11:25:16.189+05:30அன்புடையீர்..
காரண காரியங்களுடன் வகுத்து வைத்திருந...அன்புடையீர்..
காரண காரியங்களுடன் வகுத்து வைத்திருந்த விஷயங்கள் - இடைப்பட்டதொரு காலத்தில் எழுந்த புழுதி மூட்டத்தால் -
புரியாமல் போனது. அவை மீண்டும் துலங்கி வருவது காலத்தின் கட்டாயம்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66006899263646776192014-03-31T08:32:52.847+05:302014-03-31T08:32:52.847+05:30காரணகாரியங்களுடன் முன்னோர் வகுத்து தந்த வழிபாடுகள்...காரணகாரியங்களுடன் முன்னோர் வகுத்து தந்த வழிபாடுகள் எத்தனை பெறுமை வாய்ந்தது!

விளக்கங்களும், படங்களும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78183284278445371292014-03-30T20:52:22.923+05:302014-03-30T20:52:22.923+05:30அன்பின் சகோதரி..
தாங்கள் விரும்பிய வண்ணம் அன்பின்...அன்பின் சகோதரி..
தாங்கள் விரும்பிய வண்ணம் அன்பின் நல்வாழ்த்துக்களுடன்!.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66296311942021381842014-03-30T20:39:42.043+05:302014-03-30T20:39:42.043+05:30தல விருட்சங்கள் வியக்க வைக்கின்றன ஐயாதல விருட்சங்கள் வியக்க வைக்கின்றன ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29925941189779437882014-03-30T15:16:09.178+05:302014-03-30T15:16:09.178+05:30பக்திமணம் கமழும் ஆக்கத்தை அள்ளித் தரும் தங்களின்
...பக்திமணம் கமழும் ஆக்கத்தை அள்ளித் தரும் தங்களின்
பொன்னான மனம் உவந்து எனக்கொரு வாழ்த்துச் சொல்லவும்
அழைக்கின்றேன் ஐயா ! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91303062376613830012014-03-30T14:55:41.758+05:302014-03-30T14:55:41.758+05:30அன்பின் பாண்டியன்...
இயற்கை நமக்களித்த பொக்கிஷங்கள...அன்பின் பாண்டியன்...
இயற்கை நமக்களித்த பொக்கிஷங்கள் - மருத்துவ குணமுடைய மரங்களும் மூலிகைகளும் . அனுபவத்தின் அதனைக் கண்டுணர்ந்து நம் முன்னோர்கள் நமக்கு வழங்கினர். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமையல்லவா!..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54760978894080557352014-03-30T14:26:18.578+05:302014-03-30T14:26:18.578+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகையும் கருத்துரையும்...அன்பின் தனபாலன்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61680921387037151092014-03-30T12:25:34.961+05:302014-03-30T12:25:34.961+05:30வணக்கம் ஐயா
நம் முன்னோர்கள் மேற்கொள்ளும் சடங்குகளி...வணக்கம் ஐயா
நம் முன்னோர்கள் மேற்கொள்ளும் சடங்குகளில் ஒரு ஆழ்ந்த மருத்துவ இருக்கும் உண்மையை உங்கள் பதிவு வெளிப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் புரியும் வண்ணம் அழகான எளிமையான எழுத்து நடை. பல விடயங்களைத் தொகுத்து வழங்கிய பாங்கு மிகவும் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32325214922476009902014-03-30T12:08:26.830+05:302014-03-30T12:08:26.830+05:30உங்களின் ஒவ்வொரு தொகுப்பும், விளக்கங்களும் வியக்க ...உங்களின் ஒவ்வொரு தொகுப்பும், விளக்கங்களும் வியக்க வைக்கிறது ஐயா... அனைத்தையும் சிறப்பாக தொகுத்து பகிர்ந்துள்ளீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com