tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5450625831449307639..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மார்கழிக் கோலம் 12துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88218253159373370522017-12-27T14:20:55.431+05:302017-12-27T14:20:55.431+05:30சிவதரிசனம் கிடைக்கப்பெற்றேன்.சிவதரிசனம் கிடைக்கப்பெற்றேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65752198169319747412017-12-27T12:42:03.775+05:302017-12-27T12:42:03.775+05:30வணக்கம் ஐயா!
அப்பனோடு அம்மை அருங்காட்சி கண்டிட
எப...வணக்கம் ஐயா!

அப்பனோடு அம்மை அருங்காட்சி கண்டிட
எப்பொழுதும் வேண்டுமரு ளே!

திவ்ய தரிசனம்!

நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5322210922399157292017-12-27T10:57:26.709+05:302017-12-27T10:57:26.709+05:30இன்று நான் ஆஜர் சார் இன்று நான் ஆஜர் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36945039858042933062017-12-27T07:27:09.373+05:302017-12-27T07:27:09.373+05:30மார்கழிக்கோலம் 12-ஆம் தரிசனம் நன்றுமார்கழிக்கோலம் 12-ஆம் தரிசனம் நன்றுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57055927830418485682017-12-27T07:21:04.753+05:302017-12-27T07:21:04.753+05:30திருப்பாவையும், திருவெம்பாவையும் படித்தோம். குடமூக...திருப்பாவையும், திருவெம்பாவையும் படித்தோம். குடமூக்கு, குடந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் நான் பிறந்த ஊர். இக்கோயில்கள் அனைத்திற்கும் நான் பல முறை சென்றுள்ளேன். குறிப்பாக கும்பகோணத்தில் இருந்த எங்கள் வீட்டில் அருகில்தான் கும்பேஸ்வரர் கோயில். பள்ளி நாள்கள் முதல் விடுமுறை நாள்களும், தேர்வுக்கான வாசிப்பு நாள்களும் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரங்களே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10152929842583161552017-12-27T06:38:50.230+05:302017-12-27T06:38:50.230+05:30இன்றைய பாசுரம் மிகவும் அருமையான பாசுரம்.
மிக்க ந...இன்றைய பாசுரம் மிகவும் அருமையான பாசுரம்.

மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68722904488129541712017-12-27T06:10:45.479+05:302017-12-27T06:10:45.479+05:30மார்கழிக் கோலம் 12 விரிவதுடன் இனிய காலை வணக்கம் சக...மார்கழிக் கோலம் 12 விரிவதுடன் இனிய காலை வணக்கம் சகோ!

கனைத்திளம் கற்றெருமை கன்றிற்குஇரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர...கிராமத்தில் சிறு வயது நினைவுகள்...இப்போதெல்லாம் இப்படி நின்று பால் சோர என்று சொல்லிட முடியலையே...திருப்பாவை முழுவதும் அன்றைய நம் வாழ்வியலையும் சொல்லும் பாடல்கள்.

திருக்குடமூக்கு முதல் பதிகம் பெற்ற தலத்து இறைவனையும் தரிசனம் கண்டோம்....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com