tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5029528135256635401..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: சில வார்த்தைகள்...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91472102780974794482018-01-22T16:31:55.666+05:302018-01-22T16:31:55.666+05:30அண்ணா மாங்காய்ப் பதிவு எங்கே?! என்னாச்சு? நலம் தான...அண்ணா மாங்காய்ப் பதிவு எங்கே?! என்னாச்சு? நலம் தானே? தட்டச்ச முடியலைனா பரவால்ல...உடல் நலம் தேறிய பின் சொல்லுங்க...

அப்படியே ஈத்தம்பழ டோலி என்றால் என்ன எப்படிச் செய்யணும்னும் உங்களுக்கு உடல் நலம் சரியானதும் சொன்னால் போதும்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77545119654268301392018-01-22T16:09:42.417+05:302018-01-22T16:09:42.417+05:30மூன்று மணிநேரம்தானே வித்தியாசம்? மதியம் வந்திருக்...மூன்று மணிநேரம்தானே வித்தியாசம்? மதியம் வந்திருக்கணுமே அங்கேயும்!

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37004734014483226472018-01-22T16:04:50.974+05:302018-01-22T16:04:50.974+05:30மாங்காய்ப் பதிவைத் தேடி வந்தேன். காணோமே! உடல் நலம்...மாங்காய்ப் பதிவைத் தேடி வந்தேன். காணோமே! உடல் நலம் தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57146890461780719072018-01-22T14:05:48.892+05:302018-01-22T14:05:48.892+05:30உரையாடல் மூலமே கருத்துக்களைப் பகிர்ந்திருப்பது அரு...உரையாடல் மூலமே கருத்துக்களைப் பகிர்ந்திருப்பது அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72911734371944424032018-01-22T14:04:26.411+05:302018-01-22T14:04:26.411+05:30உடல்நலம் பேணவும். அது முக்கியம். கூடியவரை தட்டச்சு...உடல்நலம் பேணவும். அது முக்கியம். கூடியவரை தட்டச்சுச் செய்வதைக் குறையுங்கள். ஊருக்கு வந்து உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொண்டு உற்றம், சுற்றமோடு சந்தோஷமாகப் பொழுதைக் கழியுங்கள். கைவலி என்பது சாதாரணமான விஷயம் அல்ல! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76897708356280802252018-01-22T05:59:28.748+05:302018-01-22T05:59:28.748+05:30உங்களுக்கு வயது 60 ஆகிவிட்டதா? ஆமாம் ஆமாம் பேரக்கு...உங்களுக்கு வயது 60 ஆகிவிட்டதா? ஆமாம் ஆமாம் பேரக்குழந்தைகள் இருக்கின்றார்களே!!! அப்போ உங்களை நான் இனி அண்ணா என்றே அழைப்பேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7643919071221421402018-01-22T05:53:27.593+05:302018-01-22T05:53:27.593+05:30துரை ஸார்/சகோ என்ன ஆயிற்று பதிவை வாசித்ததும் முதலி...துரை ஸார்/சகோ என்ன ஆயிற்று பதிவை வாசித்ததும் முதலில் சொல்லத் தோன்றுவது உங்கள் உடல் நலன் பற்றித்தான். ஆண்களுக்கு இடது பாகம் மிகவும் முக்கியம் இல்லையோ! என்ன என்று பார்த்தீர்களா? தயவாய் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி வந்தது? உங்களுக்கு சில நாட்களுக்கு முன் பதிவில் அறிந்தது சர்க்கரை எட்டிப் பார்த்து ஆவாரம் பூ ஆகிய சித்தர் மருத்துவம் பார்த்து சரியானதாகச் சொல்லியிருந்தீர்கள். தயவாய் அதையும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27328532132735266422018-01-22T05:25:43.511+05:302018-01-22T05:25:43.511+05:30ஓ! துரை சகோ இது 20 தேதியே வந்துவிட்டதா...துளசி 20 ...ஓ! துரை சகோ இது 20 தேதியே வந்துவிட்டதா...துளசி 20 அன்று இரவு வாசித்திருக்கிறார். ஆனால் கீதாவிற்கு சனியும், நேற்றும் கொஞ்சம் விருந்து வந்ததால் தளத்தின் பக்கம் சரியாக வர முடியவில்லை...அதனால் தாமதமாகிவிட்டது...எங்கள் துரை சகோ அன்பானவர். புரிந்து கொண்டுவிடுவார்!!

இப்போதுதான் ப்ளாகர் சென்று பார்த்தால் விடுபட்டது தெரிந்தது...சகோ

இதோ நான் வாசிக்கின்றேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33833662195866331392018-01-20T23:44:00.021+05:302018-01-20T23:44:00.021+05:30பதிவு அருமை ஐயா...
கில்லர் அண்ணன் காரில் வந்தாரா க...பதிவு அருமை ஐயா...
கில்லர் அண்ணன் காரில் வந்தாரா குவைத்துக்கு என வாசித்து வந்தால் பல கதைகள்... சித்தப்பா சொன்ன அறிவுரை என அமர்க்களமாய்...

நான் சில நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை ஐயா... மனசுக்குள் சில வருத்தங்கள்...
என்ன வாழ்க்கை என்ற கேள்வி... எப்படி நகர்த்தப் போகிறோம் என்ற கவலை...

கடைசி வரிகள் படித்து அதிர்ந்தேன்... முந்தைய பதிவுகள் பார்க்கவில்லை என்பதால் தெரியாமல்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47908026866055709632018-01-20T21:50:08.843+05:302018-01-20T21:50:08.843+05:30//ஆஆஆவ்வ்வ்வ் ஸ்ரீராம் கண்ணாடி போட்டிட்டார்ர்ர்ர்ர...//ஆஆஆவ்வ்வ்வ் ஸ்ரீராம் கண்ணாடி போட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

ஹி..... ஹி.... ஹி....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25345798403378497542018-01-20T21:46:17.646+05:302018-01-20T21:46:17.646+05:30விடிய பார்த்ததும் சொல்ல வந்து மறந்து போய்ப் போயிட்...விடிய பார்த்ததும் சொல்ல வந்து மறந்து போய்ப் போயிட்டேன்.. இது சொல்ல மறந்த கதை... அந்தக் கண்ணதாசன் பாடல் வரிகள்.. சூப்பரோ சூப்பர்.. உண்மையிலும் உண்மை...

நான் நினைப்பது இதுபற்றி... விதை நல்லதாக இருந்தாலும்,, விதை நிலமும் நல்லதாக இருந்தால் மட்டுமே அப்பயிர் நல்லதாக வரும்...

இங்கே விதை என நான் குறிப்பது ஒரு பெண்ணை... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66384107396392463912018-01-20T21:42:42.319+05:302018-01-20T21:42:42.319+05:30ஹா ஹா ஹா அஞ்சு என்ன சொல்றா எனத்தான் போஸ்ட்டை திரும...ஹா ஹா ஹா அஞ்சு என்ன சொல்றா எனத்தான் போஸ்ட்டை திரும்பப் படிச்ச இடத்தில கண்ணில பட்டுதே:).. ஹோட்டல் மியாவ்வ்வ்:)) ஹா ஹா ஹா அங்கே மியாவ்ஸ்:) தானே குக் பண்னுவினம்?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60764549288919315032018-01-20T21:40:19.116+05:302018-01-20T21:40:19.116+05:30ஆஆஆவ்வ்வ்வ் ஸ்ரீராம் கண்ணாடி போட்டிட்டார்ர்ர்ர்ர்ர...ஆஆஆவ்வ்வ்வ் ஸ்ரீராம் கண்ணாடி போட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66811356753857261122018-01-20T20:48:33.942+05:302018-01-20T20:48:33.942+05:30ஹா ஹா ஹா அப்போ தலைவர் பெயர் அலிபாதுல்லா தான் என கி...ஹா ஹா ஹா அப்போ தலைவர் பெயர் அலிபாதுல்லா தான் என கில்லர்ஜியும் ஜாட்ஜிக்:) கை எழுத்துப் போட்டிட்டார்:)).. ஒரு பயத்திலதான் அங்கிள் போடல்ல:))...

ஆஹா மஃப்ரூக் கில்லர்ஜி ஆ? இல்ல கில்லர்ஜி மஃப்ரூக்கா?:)) ஹா ஹா ஹா.. முழுப்பெயரைக் கேட்டேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10011771245090566402018-01-20T19:09:17.801+05:302018-01-20T19:09:17.801+05:30லீவில் ஊருக்கு வருகிறீர்கள் என்றால் கட்டாயம் நன்றா...லீவில் ஊருக்கு வருகிறீர்கள் என்றால் கட்டாயம் நன்றாய் ஓய்வெடுத்து உடல் நலத்தைக் கவனியுங்கள். அதுதான் முக்கியம். எப்போது ஊர் வருகிறீர்கள்? எத்தனை நாட்கள் லீவு போட்டிருக்கிறீர்கள்? தட்டச்சு செய்ய கை, தோள் வலிக்கிறது என்றால் அவற்றைத் தவிருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70330183643612570762018-01-20T19:07:24.287+05:302018-01-20T19:07:24.287+05:30நூல்வேலி பற்றிச் சொல்லும்போது 'மௌனத்தில் விளைய...நூல்வேலி பற்றிச் சொல்லும்போது 'மௌனத்தில் விளையாடும் மண்சாட்சி' நினைவுக்கு வருகிறது. இந்தக் காலத்தில் அதைக் கூட நினைத்துப் பார்க்காமல்தான் இருக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9783295897256979732018-01-20T19:04:19.192+05:302018-01-20T19:04:19.192+05:30காலத்தின் கோலத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப் பட்டிர...காலத்தின் கோலத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறீர்களா. வார்த்தைகள் வசமாக விழுந்திருக்கின்றன! ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19982414165356328432018-01-20T19:02:44.770+05:302018-01-20T19:02:44.770+05:30உங்களது வழக்கமான பாணியில் பதிவை உரையாடலாகவே அமைத்த...உங்களது வழக்கமான பாணியில் பதிவை உரையாடலாகவே அமைத்து விட்டீர்கள். சிறப்பு, மகிழ்ச்சி. துணைக்கு கில்லர்ஜியும் வந்துவிட்டார். சமையல் மெனு தூக்குகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68228238638680179142018-01-20T19:01:45.359+05:302018-01-20T19:01:45.359+05:30பதிவைப் பற்றி பேசும் முன் உங்கள் உடல் நிலை. ஏன் அ...பதிவைப் பற்றி பேசும் முன் உங்கள் உடல் நிலை. ஏன் அப்படி வந்தது என்று மருத்துவரைப் பார்த்தீர்களா? என்ன சொன்னார்? மருந்துகள் எடுத்துக் கொள்கிறீர்களா? பிஸியோதெரபி போல செய்யச் சொல்லி இருக்கிறார்களா? சோடியம் குறைந்தால், மினரல் குறைந்தால் இப்படி ஆகும் என்பார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46680402162092611762018-01-20T17:04:11.563+05:302018-01-20T17:04:11.563+05:30மிக சரியா சொன்னிங்க நல்லதுக்கு கெட்டதுக்கு நடுவில்...மிக சரியா சொன்னிங்க நல்லதுக்கு கெட்டதுக்கு நடுவில் மெல்லிய கோடு அது தெரியாமத்தான் பலர் தவறிப்போறாங்க .
உங்கள் ஆதங்கம் அனைத்தும் உண்மையே ஆனால் அதையெல்லாம் மனதில் சேர்த்து வச்சிக்காதிங்க அது இன்னும் பிரஷரை கூட்டிடும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31682256515142711942018-01-20T16:58:51.642+05:302018-01-20T16:58:51.642+05:30அண்ணா முதலில் மன்னிக்கவும் உங்க உடல்நலன் பற்றி இப்...அண்ணா முதலில் மன்னிக்கவும் உங்க உடல்நலன் பற்றி இப்போதான் வாசித்து தெரிந்துகொண்டேன் .டேக் கேர் .
ஊருக்கு போயிட்டு வாங்க ..மனசில் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஏற்றிக்காதீங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78206824784994219102018-01-20T16:55:43.237+05:302018-01-20T16:55:43.237+05:30ஹாஆஹா :) கேலக்சியே அதிருதே (அண்டம் ) ஆரம்பமே அசத்...ஹாஆஹா :) கேலக்சியே அதிருதே (அண்டம் ) ஆரம்பமே அசத்தல் .கில்லர்ஜி கொஞ்சம் இங்கே வந்து கூட்டிட்டுபோய் இந்தியாவில் விடுங்க எனக்கு ஊருக்கு போக நம்ம மண்ணை மிதிக்க ஆசையா இருக்கு
ரிவர் cuisine மியாவ் ஹோட்டலுக்கா கொண்டு போனீங்க :) அங்கே பத்து பருப்பு சேர்த்த இட்லி தோசைதான் கிடைக்கும் :) சரி எதுக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4972050184362075772018-01-20T15:46:52.487+05:302018-01-20T15:46:52.487+05:30நல்லவேளை அலிபாதுல்லாவை அங்கிள்னு ஜொள்ளாமல் விட்டீங...நல்லவேளை அலிபாதுல்லாவை அங்கிள்னு ஜொள்ளாமல் விட்டீங்களே....
போனில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு இருக்கீங்க... அப்படீனாக்கா நீங்களும் பெரிய ஆளுதான் மஃப்ரூக்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46213999524888510192018-01-20T15:09:24.206+05:302018-01-20T15:09:24.206+05:30அச்சச்சோ இது தொடர்ப் பதிவேதான்... நான் மேலே புரியா...அச்சச்சோ இது தொடர்ப் பதிவேதான்... நான் மேலே புரியாமல் எழுதிட்டேன். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42517965375726208342018-01-20T15:06:14.272+05:302018-01-20T15:06:14.272+05:30ஆஹா இது அட்வைஸ் தொடர் பதிவு போலவே இருக்கு துரை அண்...ஆஹா இது அட்வைஸ் தொடர் பதிவு போலவே இருக்கு துரை அண்ணன், கொமெடி கலந்து சூப்பரா சொல்லிட்டீங்க சொல்ல வந்ததை.. அது பொங்குறது இல்ல:) பொயிங்கிறதாக்கும்:))..

இடது கை வலி எனில் எதுக்கும் ஒரு தடவை கார்ட் எல்லாம் ஓகேயா என செக் பண்ணிடுங்கோ... அதிகம் ஏதும் குளிர் உணவுகள் சாப்பிட்டாலும் இப்படி ஆகும். வெந்தயம் காலையில் சாப்பிடும் வழக்கம் இருப்பின் கொஞ்ச நாளைக்கு நிறுத்திடுங்கோ... தொடர்ந்து வெந்தயம் முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com