tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4297958961576816190..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: என்றும் இமயம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49770832083461991832017-07-17T15:57:17.695+05:302017-07-17T15:57:17.695+05:30அன்புடையீர்..
மாமனிதர் அவர்.. அதைச் செய்தேன்.. இத...அன்புடையீர்..

மாமனிதர் அவர்.. அதைச் செய்தேன்.. இதைச் செய்தேன் என்றெல்லாம் அவர் பேசி விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை.. ஆனால்,

சில தினங்களுக்கு முன்னால் அவருடைய சிலைக்கு மாலையணிவித்து விட்டு அதை ஊடகங்களில் பரப்பி மகிழ்ந்தவர்களை என்னென்று சொல்வது!..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23246261695313926922017-07-17T15:51:20.330+05:302017-07-17T15:51:20.330+05:30அன்பின் கீதா அவர்களுக்கு..
மக்கள் முன்னேற வேண்டும...அன்பின் கீதா அவர்களுக்கு..

மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இன்றைக்குக் கிடையாது..

ஆட்டு மந்தைகள் தாமாகவே படுகளத்திற்குச் செல்வதைப் போலத்தான்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67542971250097959522017-07-17T15:48:38.845+05:302017-07-17T15:48:38.845+05:30அன்பின் நெல்லைத் தமிழன்..
காலையில் தங்கள் கருத்தை...அன்பின் நெல்லைத் தமிழன்..

காலையில் தங்கள் கருத்தை வாசித்துக் கருத்துரையிடும் வேளையில் மின்சாரம் ஓடிப் போனது..

மிக அற்புதமான செய்திகளுடன் தங்களுடைய கருத்துரை - ஒரு பதிவாகவே!..

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடமாக வைத்தால் படிக்கும் மாணவர்களில் சில சதவிகிதத்தினரேனும் நல்ல குடிமக்களாக வளர்வதற்கு வாய்ப்புண்டு!..

உண்மைதான்..

ஆனாலும் இதுவரைக்கும் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52850533146543978392017-07-17T14:06:36.110+05:302017-07-17T14:06:36.110+05:30நெல்லைத் தமிழன் இது ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்ப...நெல்லைத் தமிழன் இது ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்போது மீண்டும் தங்களின் பின்னூட்டம் மூலம் வாசிக்கும் போதுமனது நெகிழ்ந்துவிட்டது. எப்படிப்பட்ட மனிதர். நீங்கள் சொல்லியிருப்பது போல் காமராஜரின் வரலாறைப் பாடமாக வைத்தால் படிக்கும் மாணவர்களில் சில சதவிகிதத்தினரேனும் நல்ல குடிமக்களாக வளர்வதர்கு வாய்ப்புண்டு....

அப்போ நல்ல தலைவராக இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லையோ நெல்லை....அப்படியாகிவிட்டதோ Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18504526715234180832017-07-17T14:03:54.636+05:302017-07-17T14:03:54.636+05:30பதிவு அருமை ஐயா/ சகோ இவரை போன்ற மனிதர்கள் வாழ்ந்த ...பதிவு அருமை ஐயா/ சகோ இவரை போன்ற மனிதர்கள் வாழ்ந்த தமிழ்நாடு என்று மார்தட்டிக் கொள்ளத்தான் முடீகிறது இப்போதைய நிலையை எண்ணீனால்...

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76653439535407786082017-07-17T08:00:31.313+05:302017-07-17T08:00:31.313+05:30அன்பின் வெங்கட்..
காமராஜரைப் போன்ற தலைவர்கள் இன்ற...அன்பின் வெங்கட்..

காமராஜரைப் போன்ற தலைவர்கள் இன்றில்லை என்பதே உண்மை..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27092138846450739162017-07-16T20:08:36.574+05:302017-07-16T20:08:36.574+05:30காமராஜரின் பதில்.
கேள்வி: கைக்கெடிகாரம்கூட இல்லாமல...காமராஜரின் பதில்.
கேள்வி: கைக்கெடிகாரம்கூட இல்லாமல் இருக்கீங்களே?
பதில்: எனக்கெதுக்கு கைக்கெடிகாரம். யாரைக் கேட்டாலும் மணி சொல்லிட்டுப்போறாங்க.
கேள்வி: முதல் மந்திரியாக இருந்தபோது வந்த சம்பளத்தை என்ன செய்தீங்க?
பதில்: காங்கிரஸ் வேலையா தில்லிக்குப் போகணும்னா நானே பிளைட் டிக்கெட் வாங்கிக்கொள்வேன். தாயாருக்கு நூறு நூற்றைம்பது செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் எங்கிட்ட ஏது பணம்?<brநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9100509398176774662017-07-16T07:39:42.035+05:302017-07-16T07:39:42.035+05:30அற்புத மனிதர்.... இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இன்...அற்புத மனிதர்.... இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இன்று இல்லவே இல்லை என்று சொல்லலாம்....

தொடரட்டும் பதிவுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33972651564637383372017-07-16T05:25:44.193+05:302017-07-16T05:25:44.193+05:30அன்பின் ஐயா..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ...அன்பின் ஐயா..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83524629347628091902017-07-16T05:24:44.500+05:302017-07-16T05:24:44.500+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63382198026215187762017-07-16T05:23:05.149+05:302017-07-16T05:23:05.149+05:30அன்பின் தனபாலன்..
காமராஜரை மிஞ்சிய தலைவர் எவருமில...அன்பின் தனபாலன்..

காமராஜரை மிஞ்சிய தலைவர் எவருமில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52702772419786708292017-07-16T05:21:37.925+05:302017-07-16T05:21:37.925+05:30அன்பின் ஸ்ரீராம்..
எளிமையின் இலக்கணம் - காமராஜர்....அன்பின் ஸ்ரீராம்..

எளிமையின் இலக்கணம் - காமராஜர்..
தங்கள் வருகையும் மருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65708306471311211242017-07-16T05:20:13.692+05:302017-07-16T05:20:13.692+05:30தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38232686400193426002017-07-15T15:45:54.980+05:302017-07-15T15:45:54.980+05:30ஒரு மரம் தோப்பாகுமா ஒரு மரம் தோப்பாகுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29692538770302558512017-07-15T11:45:46.574+05:302017-07-15T11:45:46.574+05:30பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப்பற்றி மிகவும் அருமைய...பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப்பற்றி மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16321583325875267602017-07-15T10:41:08.249+05:302017-07-15T10:41:08.249+05:30இவரை மிஞ்சிய பெருந்தலைவர் யார் உள்ளார்...இவரை மிஞ்சிய பெருந்தலைவர் யார் உள்ளார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75058844459140477462017-07-15T09:49:12.152+05:302017-07-15T09:49:12.152+05:30ஏழைப்பங்காளன், எளிமையின் இலக்கணம் காமராஜர் நினைவைப...ஏழைப்பங்காளன், எளிமையின் இலக்கணம் காமராஜர் நினைவைப் போற்றுவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82240566900702569162017-07-15T09:40:28.994+05:302017-07-15T09:40:28.994+05:30Arumai vaalthukal aya.Arumai vaalthukal aya.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4963181477643282232017-07-15T09:12:42.952+05:302017-07-15T09:12:42.952+05:30அன்பின் ஜி..
உண்மையைச் சொன்னீர்கள்..
தங்கள் வருகை...அன்பின் ஜி..

உண்மையைச் சொன்னீர்கள்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி,, நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49987913731961596072017-07-15T08:26:37.266+05:302017-07-15T08:26:37.266+05:30அன்பின் ஜி
உலகம் அழியும்வரை இந்த மாமேதையை யாரும் ம...அன்பின் ஜி
உலகம் அழியும்வரை இந்த மாமேதையை யாரும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com