tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4111725447167722266..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வந்துட்டேன்!..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5525734181282975082017-09-05T16:23:52.300+05:302017-09-05T16:23:52.300+05:30இன்டெரெஸ்டிங். கேம்ப் அடிக்கடி மாறும் வேலையா? சமைய...இன்டெரெஸ்டிங். கேம்ப் அடிக்கடி மாறும் வேலையா? சமையல் பாத்திரங்கள்... ஒருவேளை புதிதாக வாங்கும் வேளை வந்துவிட்டதோ என்னவோ... அதான், 'நல்லக விளக்கது நமசிவாயவே'தானே.. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25990883576747079152017-08-31T19:43:36.972+05:302017-08-31T19:43:36.972+05:30அன்பின் ஐயா ..
உண்மையில் புதிய இடத்திற்கு வந்ததைப...அன்பின் ஐயா ..

உண்மையில் புதிய இடத்திற்கு வந்ததைப் போலத்தான் இருக்கின்றது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42336842260595115552017-08-31T19:42:15.983+05:302017-08-31T19:42:15.983+05:30அன்புடையீர் ..
காய்ச்சல் விட்டு விட்டது.. தற்சமயம...அன்புடையீர் ..

காய்ச்சல் விட்டு விட்டது.. தற்சமயம் நலமே..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6312938374736199852017-08-31T19:40:52.355+05:302017-08-31T19:40:52.355+05:30அன்புடையீர் ..
தங்களைச் சந்திக்க இயலாமற்போனதில் ம...அன்புடையீர் ..

தங்களைச் சந்திக்க இயலாமற்போனதில் மிகவும் வருத்தம்..
என் பிழையே அன்றி வேறில்லை..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44725480942265805982017-08-31T19:38:54.039+05:302017-08-31T19:38:54.039+05:30அன்பின் வெங்கட் ..
அனைத்தும் சரியாகி விடும்..
தங்...அன்பின் வெங்கட் ..

அனைத்தும் சரியாகி விடும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38031902415759741102017-08-31T19:37:16.849+05:302017-08-31T19:37:16.849+05:30அன்புடையீர் ..
தங்கியிருந்த அறைக்குள் இருந்த பொரு...அன்புடையீர் ..

தங்கியிருந்த அறைக்குள் இருந்த பொருட்கள் ஓரளவுக்குக் கிடைத்து விட்டன..
சமையலறைச் சாதனங்கள் தான் காணாமல் போய்விட்டன..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17912767440437120512017-08-31T19:34:54.398+05:302017-08-31T19:34:54.398+05:30அன்பின் ஸ்ரீராம் ..
அங்கும் இங்கும் மனிதர்கள் தான...அன்பின் ஸ்ரீராம் ..

அங்கும் இங்கும் மனிதர்கள் தானே - பெருந்தன்மைக்கு இடமில்லமல் போனது..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62620814331299972392017-08-31T19:32:06.381+05:302017-08-31T19:32:06.381+05:30அன்பின் ஜி ..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்பின் ஜி ..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48698502482443572442017-08-31T19:31:08.798+05:302017-08-31T19:31:08.798+05:30அன்பின் துளசிதரன்..
தங்களது கேள்விகளுக்கு தனிப்பத...அன்பின் துளசிதரன்..

தங்களது கேள்விகளுக்கு தனிப்பதிவுதான் விடையாக அமையும்..
முயற்சிக்கிறேன்..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57097933917558418472017-08-30T15:48:24.864+05:302017-08-30T15:48:24.864+05:30இப்போதும் ஒரு புதிய இடத்துக்கு வந்ததுபோல் உணர்கிறீ...இப்போதும் ஒரு புதிய இடத்துக்கு வந்ததுபோல் உணர்கிறீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42369928604298770712017-08-30T11:58:49.652+05:302017-08-30T11:58:49.652+05:30சென்னை விமான நிலைய படங்களும்....விமான படங்களும் அழ...சென்னை விமான நிலைய படங்களும்....விமான படங்களும் அழகு...

கஷ்டமான நேரமே....உடல் நிலையை கவனித்து பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6937478843119789542017-08-30T09:22:42.853+05:302017-08-30T09:22:42.853+05:30வந்துட்டேன் என்ற தலைப்பினை நாங்கள் கிளம்பிவிட்டேன...வந்துட்டேன் என்ற தலைப்பினை நாங்கள் கிளம்பிவிட்டேன் என்றே படிப்போம். எங்களைப் பொறுத்தவரை உங்களின் தலைமையகம் இந்தியாதானே? நேற்றுகூட வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம், ஊருக்குச் செல்வதற்குள் தஞ்சாவூர் கீழவாசல் வருவீர்கள் என்று. இருக்கட்டும், அடுத்த முறை சந்திப்போம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19095241769983718422017-08-29T22:15:06.994+05:302017-08-29T22:15:06.994+05:30ம்ம்ம்... இப்படியும் இன்னல்கள்... அனைத்தும் சரியா...ம்ம்ம்... இப்படியும் இன்னல்கள்... அனைத்தும் சரியாகட்டும்.....

படங்கள் அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54247798791625890532017-08-29T20:01:15.715+05:302017-08-29T20:01:15.715+05:30இனிமையான குடும்ப நினைவுகளுடன் சென்ற உங்களுக்கு இப்...இனிமையான குடும்ப நினைவுகளுடன் சென்ற உங்களுக்கு இப்படி நேர்ந்தது கேடக் கஷ்டமாய் இருக்கிறது.
உடன் இருந்தவர்கள் உங்கள் உடமைகளை எடுத்து போய் பத்திரபடுத்தி இருக்க வேண்டாமா? என்ன மனிதர்கள்!
உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
விமான நிலைய படங்கள் அழகு.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16831089489551236252017-08-29T17:00:39.340+05:302017-08-29T17:00:39.340+05:30நானும் இப்படித்தான் ஜி எந்த நாட்டுக்கு போனாலும் வி...நானும் இப்படித்தான் ஜி எந்த நாட்டுக்கு போனாலும் விமான நிலையத்தில் எனது தளத்தை திறந்து வைத்து விட்டு நகன்று விடுவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43842492050979451452017-08-29T16:59:50.332+05:302017-08-29T16:59:50.332+05:30குடும்பத்துடன் இருந்துவிட்டு திரும்ப ஊர் செல்வதே க...குடும்பத்துடன் இருந்துவிட்டு திரும்ப ஊர் செல்வதே கொடுமை. இதில் உடல்நிலை வேறு சரியில்லை என்றால் கஷ்டம்தான். அங்கே இருக்கும் புழுக்கம் (உடல் புழுக்கம், மனப்புழுக்கம் இரண்டும்தான்) பற்றி சொன்னது இங்கே வேர்க்கிறது. அப்படிக்கூடவா சொல்லாமல், பொருட்களை எடுக்காமல் செல்வார்கள்? உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29331506369635960772017-08-29T16:58:51.535+05:302017-08-29T16:58:51.535+05:30அன்பின் ஜி தங்களை சந்திக்க இயலாமல் போனதுற்கு வருந்...அன்பின் ஜி தங்களை சந்திக்க இயலாமல் போனதுற்கு வருந்துகிறேன்.

மீண்டும் ஒருநாள் சந்திப்போம்.

முடிவில் அலப்பறை பண்ணி விட்டீர்கள் அருமையா புகைப்படத்துடன் வாழ்க நலம்.

விடாது கருப்பு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23745347776231213882017-08-29T15:51:41.269+05:302017-08-29T15:51:41.269+05:30எவ்வளவு இன்னல்கள் பிழைக்கச் சென்றிருக்கும் நாட்டில...எவ்வளவு இன்னல்கள் பிழைக்கச் சென்றிருக்கும் நாட்டில். எப்படி ஜி அப்படி குடியிருப்பைக் காலி செய்து கொண்டு போகின்றார்கள்? அதற்கு உரிமையாளர் இருப்பார் அல்லவா? அப்படி இருக்க அத்தனைபேரையுமா இப்படி மாற்றிவிட முடியும்? அறிவிப்பு எதுவுமில்லாமல்? மேன்ஷன் போன்றதா? குடும்பங்கள் இருக்காதோ? எவ்வளவு சிரமம் இல்லையா? எப்படி உங்கள் சாமான்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு போகிறார்கள்? ரொம்பவே வேதனையாக இருக்கிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com