tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3355650940472202590..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மாம்பழச் சாமியார் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36633673680952190022018-02-06T19:52:24.498+05:302018-02-06T19:52:24.498+05:30தொடர்கின்றேன். (மீள் பதிவோ?)தொடர்கின்றேன். (மீள் பதிவோ?)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69013750956992910452018-02-06T19:33:42.047+05:302018-02-06T19:33:42.047+05:30அப்போவே எழுத நினைத்தேன். நீங்க போட்டிருக்கும் மாம்...அப்போவே எழுத நினைத்தேன். நீங்க போட்டிருக்கும் மாம்பழத் துண்டுகள், சாதம் - என்னவென்று தெரியுமா?

அது மேங்கோ ஸ்டிக்கி ரைஸ். தாய்லாந்தில் சாப்பிட்டுப் பார்த்தோம். அவர்களுக்கு இது முக்கியமான இனிப்பு வகை. விமான நிலையத்துக் கடைகளிலும் நீங்கள் இதனைக் காணலாம் (அந்த சீசனில்)

எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என் மனைவிக்கும் எப்படிச் செய்வது என்று கற்றுக்கொடுத்தார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22224746830322188762018-01-29T07:55:19.243+05:302018-01-29T07:55:19.243+05:30நலாமா ஐயா
மாம்பழ சாமியார் அடுத்து என்ன செய்யப் போ...நலாமா ஐயா

மாம்பழ சாமியார் அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆவலாக இருக்கிறது.

தொடரக்காத்திருக்கிறேன்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41957153425094237522018-01-29T01:57:27.625+05:302018-01-29T01:57:27.625+05:30ஆவ்வ்வ்வ் மாம்பழச்சாமியார் பெயரே சூப்பராக இருக்கு....ஆவ்வ்வ்வ் மாம்பழச்சாமியார் பெயரே சூப்பராக இருக்கு.. ஆனா நானும் இச்சாமியை நம்பிட்டேன், அடுத்த பதிவில கெடுத்திடாதீங்க:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83367447990435649592018-01-28T19:49:56.956+05:302018-01-28T19:49:56.956+05:30தாக நேரத்தில் தண்ணீர், பசி நேரத்தில் அன்னம், பிரத்...தாக நேரத்தில் தண்ணீர், பசி நேரத்தில் அன்னம், பிரத்தியட்ச தெய்வம்.

தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24408659299742408442018-01-28T19:49:24.463+05:302018-01-28T19:49:24.463+05:30"மாஞ்சோலை உங்களுடையதா?" என்கிற சாமியாரின..."மாஞ்சோலை உங்களுடையதா?" என்கிற சாமியாரின் கேள்விக்கு தம்பதியரின் பதில் கனகச்சிதம். தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குடிமகன் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பாடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42534732639062770172018-01-28T19:38:12.687+05:302018-01-28T19:38:12.687+05:30என் கணவர் ஒரு மாம்பழ சாமியார் கதை சொல்வார்கள், அது...என் கணவர் ஒரு மாம்பழ சாமியார் கதை சொல்வார்கள், அது தானோ என்று நினைத்து படித்தேன். உங்கள் கதை நன்றாக இருக்கிறது, தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22978460001234624732018-01-28T18:02:03.404+05:302018-01-28T18:02:03.404+05:30ஆஹா!! மாம்பழச்சாமியார்!! எபியிலிருந்து மாங்காய் இங...ஆஹா!! மாம்பழச்சாமியார்!! எபியிலிருந்து மாங்காய் இங்கு வந்து கனியாகி மாம்பழத்தின் வரலாறு தொடர்கிறது போலும்!! அருமை!! என்ன நடை! ஏதோ நாங்களும் அங்கு சாமியாருக்கு உபச்சாரம் செய்து விருந்து படைத்து ஆசி வாங்கும் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது போலத் தோன்றுகிறது.காட்சிகள் விரிந்து.

கீதா: அக்கருத்துடன்... உணவு படைத்தலில் தயிர் சோறும் மாம்பழமும்! ரொம்பப் பிடிக்கும் துரை அண்ணா!படத்தைப் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52929062371978077772018-01-28T16:34:15.840+05:302018-01-28T16:34:15.840+05:30இந்தக் கால சாமியார்களின்நினைவு வராமல் தடுக்க முடிய...இந்தக் கால சாமியார்களின்நினைவு வராமல் தடுக்க முடியவில்லை சாமியாரின் திருவிளையாடல்களைப் படிக்க ஆர்வம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65638556004964357202018-01-28T15:17:08.606+05:302018-01-28T15:17:08.606+05:30சாமியாரின் திருவிளையாடல்களுக்குக் காத்திருக்கேன். ...சாமியாரின் திருவிளையாடல்களுக்குக் காத்திருக்கேன். பலகாரங்களுக்காகவும் தான். அதுவும் கேழ்வரகு அடை! ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு! அம்மா நினைவு வந்து விட்டது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12062935204222583222018-01-28T15:00:25.027+05:302018-01-28T15:00:25.027+05:30திருவிளையாடல்களைக் காணக் காத்திருக்கிறோம்.திருவிளையாடல்களைக் காணக் காத்திருக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35501704986754701462018-01-28T12:45:07.242+05:302018-01-28T12:45:07.242+05:30மாம்பழச் சாமியாரின் திருவிளையாடலை காண நானும் வருகி...மாம்பழச் சாமியாரின் திருவிளையாடலை காண நானும் வருகிறேன் ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com