tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2562784740398908276..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: மதுரைக்கு வாங்க.. 7துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21201455438527532022017-05-11T17:16:46.268+05:302017-05-11T17:16:46.268+05:30அம்மை அப்பன் திருமணம் நடந்து முடிந்ததும் சக்தியும்...அம்மை அப்பன் திருமணம் நடந்து முடிந்ததும் சக்தியும் சிவமுமாய் ஊரெல்லாம் காட்சி கொடுத்து அருளிட தேர் பவனி!!! என்னே அழகு!!!

நேரில் கண்டது போன்ற உணர்வு!! மிக்க நன்றி ஐயா..
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50274754070763158822017-05-10T18:07:26.742+05:302017-05-10T18:07:26.742+05:30நேரில் சென்று பார்க்க முடியாத காட்சிகளை உங்கள் பதி...நேரில் சென்று பார்க்க முடியாத காட்சிகளை உங்கள் பதிவின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி. தேரோட்டம் வெகு சிறப்பு!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40841732957987987272017-05-09T05:55:27.882+05:302017-05-09T05:55:27.882+05:30தஞ்சையம்பதியில்
மதுரை திரு விழா குறித்த படங்களுடன்...தஞ்சையம்பதியில்
மதுரை திரு விழா குறித்த படங்களுடன்
கூடிய பதிவு அற்புதம்

வாழ்த்துக்களுடன்...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55004384841368091762017-05-08T20:01:50.552+05:302017-05-08T20:01:50.552+05:30நேற்று இரவு பூபல்லாக்கு பார்த்தேன் உறவினர்களுடன். ...நேற்று இரவு பூபல்லாக்கு பார்த்தேன் உறவினர்களுடன். யானை வாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும் வந்தனர். திருபரங்குன்ற முருகன், கூடல் பெருமாள் ஆகியோரும் வந்தனர். கல்யாணம் வேறு கோவிலில் பார்த்தேன்., தேர் தொலைக்காட்சியில்.
உங்கள் பதிவிலும் கண்டு களித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21862652661415344602017-05-08T19:29:51.369+05:302017-05-08T19:29:51.369+05:30புகைப்படங்களின் உதவியால் மனதால் மதுரையில் இருக்கிற...புகைப்படங்களின் உதவியால் மனதால் மதுரையில் இருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40649929333806331652017-05-08T10:46:38.835+05:302017-05-08T10:46:38.835+05:30அன்பின் ஜி
அழகிய புகைப்படங்களுடன் திருவிழா கண்டு ம...அன்பின் ஜி
அழகிய புகைப்படங்களுடன் திருவிழா கண்டு மகிழ்ந்தேன் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com