tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1553335662771580027..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: ஒரு பிரார்த்தனைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48746191079236765732016-02-15T16:24:15.893+05:302016-02-15T16:24:15.893+05:30அன்பின் குமார்..
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் உடனட...அன்பின் குமார்..

தவிர்க்க இயலாத சூழ்நிலையில் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13697307175361882362016-02-12T23:48:09.747+05:302016-02-12T23:48:09.747+05:30அவரின் இறப்புக்குப் பின்னே பிரார்த்தனைக்கு வருகிறே...அவரின் இறப்புக்குப் பின்னே பிரார்த்தனைக்கு வருகிறேன்... அவரின் குடும்பத்துக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

மற்ற வலைஞர்களின் பதிவுகள் குறித்து பகிர்ந்தமை சிறப்பு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37957032564481964682016-02-10T17:54:38.964+05:302016-02-10T17:54:38.964+05:30அன்பின் ஐயா..
நானும் இதைக் கேள்விப்பட்டேன்.. ஹனமந...அன்பின் ஐயா..

நானும் இதைக் கேள்விப்பட்டேன்.. ஹனமந்தப்பா நலம் பெற வேண்டும் என வேண்டுவோம்..

ஆசை வார்த்தை காட்டி மாணவர்களை இழுக்கும் கொடூரமும் நடக்கத்தான் செய்கின்றது.. பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் இதை முன்னெடுத்துத் தடுக்க வேண்டும்..

தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78705102907256989002016-02-10T12:36:37.365+05:302016-02-10T12:36:37.365+05:30பனியில் சிக்கியிருந்த அவரது உடலில் இரத்த ஓட்டம் சீ...பனியில் சிக்கியிருந்த அவரது உடலில் இரத்த ஓட்டம் சீராக மிக மெதுவாகத்தான் வரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் சில காம்ப்லிகேஷன்கள் வரலாம் என்றும் கூறுகின்றனர். பனியிலிருந்தே மீண்டவர் எல்லா நலமும் பெறுவார் என வேண்டுகிறேன் பள்ளிகளைச் சுற்றி விற்கும் தின்பண்டங்களில் போதைப் பொருளைக் கலந்து சிறார்களைத் தங்கள் கடைப்பக்கம் இழுக்கும் செயலும் நடைபெறுகிறதாமே செய்களைப் பகிர்ந்த முறைக்குப் பாராட்டுக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10383724919648010812016-02-10T10:57:25.824+05:302016-02-10T10:57:25.824+05:30அன்பின் ஜி..
தங்களின் மனம் நானறியாததா!.. நல்லவர்க...அன்பின் ஜி..

தங்களின் மனம் நானறியாததா!.. நல்லவர்களை வாழ்த்துவதிலும் புல்லர்களைச் சாடுவதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே!..

வீரர் ஹனமந்தப்பா விரைவில் நலம் பெறவும்,மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சக வீரர்கள் நலமுடன் - தமது பணியைத் தொடரவும் வேண்டிக் கொள்வோம்..

தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மிக்க நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65701205940449380442016-02-10T10:53:47.207+05:302016-02-10T10:53:47.207+05:30அன்பின் துளசிதரன்..
தங்களைப் போல சமூக விழிப்புணர்...அன்பின் துளசிதரன்..

தங்களைப் போல சமூக விழிப்புணர்வு பதிவுகள் பலவற்றைத் தரவில்லையாயினும் -

என்னால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கின்றேன்..

மதிப்புக்குரிய ஏஞ்சலின், கிரேஸ் மற்றும் தங்களுடைய பதிவுகள் என்றும் சிறப்பானவை..

மனித நேயம் கொண்ட அந்தப் பதிவுகள் என்னைத் தூண்டி விட்டன..

ஆதலினால் - அவற்றை ஒருங்கிணைத்து தளத்தில் பதிவு செய்தேன்..

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54976446485489876872016-02-10T10:46:48.532+05:302016-02-10T10:46:48.532+05:30அன்புடையீர்..
பனிச்சரிவில் சிக்குண்டு மீட்க்கப்பட...அன்புடையீர்..

பனிச்சரிவில் சிக்குண்டு மீட்க்கப்பட்ட வீரர் விரைவில் நலம் பெற வேண்டும்..

தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39110810844344637532016-02-10T10:45:08.394+05:302016-02-10T10:45:08.394+05:30அன்புடையீர்..
நாலு பேர் நன்மையடைய வேண்டுமென்று -
...அன்புடையீர்..

நாலு பேர் நன்மையடைய வேண்டுமென்று -
நல்லதொரு தகவலை நயமுடன் பதிவு செய்திருந்தீர்கள்..

அந்தப் பெருங்குணம் பேசுதற்குரியது..

எழுத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம்..
நமது எழுத்துக்கள் வெற்றியடையட்டும்..

தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் பிரார்த்தனைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63397715772383839572016-02-10T10:40:54.486+05:302016-02-10T10:40:54.486+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகையும் கருத்துரையும...அன்பின் தனபாலன்..

தங்களின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41627150576605912382016-02-10T10:40:01.541+05:302016-02-10T10:40:01.541+05:30அன்புடையீர்..
இராணுவ வீரர்களின் சேவை ஈடு இணையில்ல...அன்புடையீர்..

இராணுவ வீரர்களின் சேவை ஈடு இணையில்லாததது..
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90426302299833010322016-02-10T10:38:57.875+05:302016-02-10T10:38:57.875+05:30அன்புடையீர்..
உறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக்க...அன்புடையீர்..

உறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்க்கப்பட்ட வீரருக்காக வேண்டிக் கொள்வோம்..

சக மனிதர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு - ஏஞ்சல் அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது..

நல்ல விஷயங்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நமது கடமை..

தங்களையும் அவ்வாறே - இயற்கை ஆர்வலராகக் காண்கின்றேன்..

தங்கள் வருகைக்கும்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23048379111299685872016-02-10T10:35:08.102+05:302016-02-10T10:35:08.102+05:30அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் கருத்துரையும் வா...அன்பின் அண்ணா..

தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80523631497053677402016-02-10T10:34:18.201+05:302016-02-10T10:34:18.201+05:30அன்பின் அண்ணா..
உறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக...அன்பின் அண்ணா..

உறைபனிக்குள்ளிருந்து ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு என்பது அதிசயம் தான்.. அவருக்காக வேண்டிக் கொள்வோம்..

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91988108523375491472016-02-10T10:32:37.799+05:302016-02-10T10:32:37.799+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67256396034404062142016-02-10T10:32:05.781+05:302016-02-10T10:32:05.781+05:30அன்பின் ஜி..
வருக.. வருக..அன்பின் ஜி..

வருக.. வருக..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65715898117842834482016-02-09T22:03:00.983+05:302016-02-09T22:03:00.983+05:30அன்பின் ஜி வணக்கம் அனைத்தும் நல்ல விடயங்களைக் குறி...அன்பின் ஜி வணக்கம் அனைத்தும் நல்ல விடயங்களைக் குறித்ததே நன்று
இராணுவ வீரர்களை நான் என்றுமே போற்றப்படக் கூடிய சொத்து என்றே சொல்வேன் தங்களுக்கே தெரியும்

ஹனமந்தப்பா நலமுடன் பிழைக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்போம்

தேடிக்கொண்டு இருக்கும் குழுவில் எனது நண்பரின் சகோதரியின் கணவரும் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார் அனைத்தும் நலமுடன் முடிந்து வெற்றஇ பெற இறையருள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37920424172392375532016-02-09T21:43:16.800+05:302016-02-09T21:43:16.800+05:30அன்பு கலந்த வணக்கங்கள் + நன்றிகள் பல ஐயா! எங்களையு...அன்பு கலந்த வணக்கங்கள் + நன்றிகள் பல ஐயா! எங்களையும் மதித்து, எங்கள் பதிவை இங்கு பகிர்ந்தமைக்கு. மிக்க மிக்க நன்றி. மனம் நெகிழ்ந்துவிட்டது ஐயா. தமிழில் வார்த்தைகளைக் கடைந்தெடுத்துத் தமிழோடு விளையாடி, பல அருமையான, நேர்மறைக் கருத்துகள், நற்கருத்துகள் அடங்கிய, பல்சுவை, இலக்கிய, ஆன்மீகத் தகவல்கள், பாடல்கள் தரும் மிகவும் உயரிய, தரமான பதிவுகள் மட்டுமே தரும் தங்கள் தளத்தில் எங்கள் பதிவையும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8774090352603805962016-02-09T21:16:34.270+05:302016-02-09T21:16:34.270+05:30ஆஹா மகிழ்ச்சி அவ்வீரர் விரைவில் நலம் பெறவேண்டும்,,...ஆஹா மகிழ்ச்சி அவ்வீரர் விரைவில் நலம் பெறவேண்டும்,,, இன்னும் யார் இருக்கிறார்களோ, அவர்கள் உயிருடன் நலமுடன் வர மனம் துடிக்கிறது.

பல பதிவர்களின் அருமையான பதிவுகள் தொகுப்பாக,,, அருமை அருமை,,

சரி தான் விலங்குகள் விலங்குகளாக,, ஆனால் மனிதன் மட்டும் தன் இனம் விட்டு,, நல்ல பகிர்வு,,
தொடருங்கள், நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50811225382224133912016-02-09T20:29:11.070+05:302016-02-09T20:29:11.070+05:30பிரார்த்தனைகளுக்கு வலிமையையும் வல்லமையும் உண்டு .....பிரார்த்தனைகளுக்கு வலிமையையும் வல்லமையும் உண்டு ..சியாசின்வீரர் விரைவில் பூரண நலம்பெற பிரார்த்திப்போம் .
எனது பதிவை பற்றி கூறியதற்கு மற்றும் பாராட்டுக்களுக்கும்மிக்க நன்றிகள் அய்யா ..
கொய்யா மிட்டாய் கீதா பின்னூட்டத்தில் சொன்னதும் செல்வகுமார் அவர்களின் பதிவில் பார்த்து கொஞ்சம் வலையில் ஆராய்ச்சி செய்தப்போதான் அது அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டே தடை செய்தது பற்றி அறிந்தேன் ..
கிணறு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48435514307907072016-02-09T20:29:10.535+05:302016-02-09T20:29:10.535+05:30மனதை நெகிழ வைத்தது... அனைத்து பதிவர்களுக்கும் வாழ்...மனதை நெகிழ வைத்தது... அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50426924363111821852016-02-09T20:26:58.016+05:302016-02-09T20:26:58.016+05:30இராணுவ வீரர்களைப் போற்றுவோம்
இராணுவ வீரர்களைப் போற்றுவோம்
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52412049706616554172016-02-09T20:03:13.673+05:302016-02-09T20:03:13.673+05:30வணக்கம் ஐயா.
இராணுவ வீரர்களுக்காகப் பிரார்த்திக்கி...வணக்கம் ஐயா.
இராணுவ வீரர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.
கொய்யா மிட்டாய் போல் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட்டவை நம்மூரில் அனுமதிக்கபப்டுவது வேதனை...இதனை எதிர்க்க விழிப்புணர்வுதான் முக்கியம்...பகிர்ந்த ஏஞ்சலுக்கும் உங்களுக்கும் நன்றி.

நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் ஐயா, மனிதன் அழிப்பதை அழித்துவிட்டுத் தடுமாறும் விலங்குகளையும் வதைக்கிறான்.. :(
என் பதிவைப் பகிர்ந்து தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3561200607605022162016-02-09T20:02:03.268+05:302016-02-09T20:02:03.268+05:30பல்வேறு பதிவர்களின் பதிவுகளிலிருந்து தரம் வாய்ந்த ...பல்வேறு பதிவர்களின் பதிவுகளிலிருந்து தரம் வாய்ந்த நல்ல செய்திகளைத் தொகுத்து அளித்திருப்பது மிகவும் வித்யாசமாகவும், அழகாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80857602476518698682016-02-09T19:58:37.094+05:302016-02-09T19:58:37.094+05:30கடும் பனிப்பாறைகளில் சிக்கி ஆறு நாட்கள் கழித்து ஹ(...கடும் பனிப்பாறைகளில் சிக்கி ஆறு நாட்கள் கழித்து ஹ(னு)னமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அவர் மேலும் குணமடையவும், இந்திய இராணுவத்தினர் அனைவரின் நலனுக்குமாகவும் நாம் பிரார்த்திப்போம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-701746983042384342016-02-09T19:54:51.229+05:302016-02-09T19:54:51.229+05:30பல்சுவைச் செய்திகள். முதல் செய்தி மனதை நெகிழவைத்தத...பல்சுவைச் செய்திகள். முதல் செய்தி மனதை நெகிழவைத்தது. அவருக்காகப் பிரார்த்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com