tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1383597955352528342..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: மாமன்னன் வாழ்க..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50229907038462696262017-11-01T11:30:40.347+05:302017-11-01T11:30:40.347+05:30மாமன்னன் வாழ்க.....
அழகிய நதியில் சாக்கடையை கலப்...மாமன்னன் வாழ்க.....

அழகிய நதியில் சாக்கடையை கலப்பது போல்

மாமன்னனின் புகழில் களங்கத்தை சேர்க்கிறார்கள்...

மூடமனிதர்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68317584461551897252017-10-31T18:08:56.902+05:302017-10-31T18:08:56.902+05:30கோவில்களில் காணும் கல்வெட்டுக்களைப் படிக்க முயன்று...கோவில்களில் காணும் கல்வெட்டுக்களைப் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14426244156550331302017-10-31T12:04:49.848+05:302017-10-31T12:04:49.848+05:30அருமையான பகிர்வு ஐயா...
நம் பெருமை அவர்...
இன்று ஆ...அருமையான பகிர்வு ஐயா...
நம் பெருமை அவர்...
இன்று ஆளாளுக்கு அவரைச் சாதிக்குள் இழுத்து சிறுமை செய்கிறார்கள்.
இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77081849681554720592017-10-31T07:18:37.913+05:302017-10-31T07:18:37.913+05:30மாமன்னனை அவரவர்கள் இப்போது சாதிக்கட்டுப்பாட்டுக்கு...மாமன்னனை அவரவர்கள் இப்போது சாதிக்கட்டுப்பாட்டுக்குள் இழுத்துச்செல்கின்றார்கள். சாதி அடிப்படையில் இங்கே காணப்படுகின்ற சில போஸ்டர்களைக் காணும்போது வேதனையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55771245029358611292017-10-30T21:55:40.076+05:302017-10-30T21:55:40.076+05:30நல்ல தகவல்கள். நன்றி ஐயா. நல்ல தகவல்கள். நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34612266202505427432017-10-30T20:49:15.632+05:302017-10-30T20:49:15.632+05:30நல்ல தகவல்கள்!படங்கள்...பல புதிய விவரங்களும் அறிகி...நல்ல தகவல்கள்!படங்கள்...பல புதிய விவரங்களும் அறிகிறோம். நல்ல பதிவுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74163275563562987062017-10-30T19:51:18.678+05:302017-10-30T19:51:18.678+05:30ராசராச சோழன் போற்றுவோம்
நன்றி ஐயாராசராச சோழன் போற்றுவோம்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16105516399281770312017-10-30T18:59:16.877+05:302017-10-30T18:59:16.877+05:30அருமையான பதிவு. படங்கள் அழகு.
மன்னர் பிறந்த ஐப்பச...அருமையான பதிவு. படங்கள் அழகு.

மன்னர் பிறந்த ஐப்பசி சதயத்தில் என் மகனும் பிறந்தான். இன்று அவனுக்கு பிறந்தநாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85551642025333197942017-10-30T13:43:19.926+05:302017-10-30T13:43:19.926+05:30நாங்கள் தஞ்சையில் இருந்த காலங்களில்தான் ராஜராஜன் ச...நாங்கள் தஞ்சையில் இருந்த காலங்களில்தான் ராஜராஜன் சிலை நிறுவப்பட்டது! முதலில் கோயிலுக்குள்ளேயே சிலையை வைத்தார்கள். எதிர்ப்புகள் கிளம்பியதும் சிவகங்கைப் பூங்கா செல்லும் வழியில் ராஜா மிராசுதார் மருத்துவமனைத் திரும்பும் சாலையின் ஆரம்பத்தில் வைத்தார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42661269762872772432017-10-30T10:09:05.083+05:302017-10-30T10:09:05.083+05:30அன்பின்ஜி
மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாறும், இன்றைய...அன்பின்ஜி
மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாறும், இன்றைய அவல நிலையும் அழகாக விளக்கினீர்கள்.
அருமையான படங்கள்

அவரின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com