அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
சரவண பவனே சைலொளி பவனே அருதிரு மருகா... வணங்குகிறோம்.
முருகா சரணம்...மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
உங்களுக்கு எல்லாமே நல்லா நடக்கும் துரை செல்வராஜ் சார்..சமீபத்தில் சென்றிருந்த கோயில்களில் அறுமுகனைப் பார்த்தபோது கந்தசஷ்டி கவசம்தான் மனதில் ஓடியது.
முருகா சரணம்..தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி... நன்றி..
வணக்கம் சகோதரரேபதிவு அருமை. அனைவரையும் முருகன் காத்தருளுவான். முருகப்பெருமான் தன் வேலின் துணையோடு, நம் வினைகள் அனைத்தையும் அகற்றட்டும். முருகா சரணம்.🙏 முத்துக்குமரா சரணம்.🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.நன்றியுடன்கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...நன்றியம்மா..
பிரார்த்தனை செய்வோம் முருகனை. பிணிகளை போக்குவான் நலங்களை தருவான்.வந்த வினையும் வருகின்ற வல்வினையும்கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமேசெந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்குமேவ வராதே வினை.!
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றியம்மா
முருகன் அருள் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும்.முத்துக் குமாரா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...நன்றியம்மா
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
சரவண பவனே சைலொளி பவனே அருதிரு மருகா... வணங்குகிறோம்.
பதிலளிநீக்குமுருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
உங்களுக்கு எல்லாமே நல்லா நடக்கும் துரை செல்வராஜ் சார்..
பதிலளிநீக்குசமீபத்தில் சென்றிருந்த கோயில்களில் அறுமுகனைப் பார்த்தபோது கந்தசஷ்டி கவசம்தான் மனதில் ஓடியது.
முருகா சரணம்..
நீக்குதங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அனைவரையும் முருகன் காத்தருளுவான். முருகப்பெருமான் தன் வேலின் துணையோடு, நம் வினைகள் அனைத்தையும் அகற்றட்டும். முருகா சரணம்.🙏 முத்துக்குமரா சரணம்.🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா..
பிரார்த்தனை செய்வோம் முருகனை. பிணிகளை போக்குவான் நலங்களை தருவான்.
பதிலளிநீக்குவந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.
!
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
முருகன் அருள் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும்.
பதிலளிநீக்குமுத்துக் குமாரா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா