நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வெள்ளிக்கிழமை
காணொளிக்கு நன்றி
இன்றும்
ஒரு பிரார்த்தனை
இன்றைய சூழலில்
ஈரான் - வளைகுடா நாடுகளில்
ஏற்பட்டுள்ள நிலைமை
மனதை வருத்துகின்றது...
பெற்ற பிள்ளைகள்
உற்றார் உறவினர்
கில்லர்ஜி, பரிவை சே. குமார் என
நண்பர்கள் பலரும் அங்கிருக்கின்றனர்..
விரைவில் நிலைமை சீரடைவதற்கும்
மக்கள் அனைவரும் அச்சம் நீங்கி
நலமடைவதற்கும்
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்...
**
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..
ஓம் நம சிவாய
***


பரிவை இந்தியாவில் இருக்கிறார். கில்லர்ஜி நலமாக இருக்கிறார். ஆனால் ஏர்போர்ட்டுக்கு அருகிலேயே இருக்கிறார், எச்சரிக்கையாக இருக்கிறார். மஞ்சுபாஷிணி நலமாக இருக்கிறார். ஆசிப் மீரான் போன்றவர்களும் நலம்.
பதிலளிநீக்கு
நீக்குபாதுகாப்பு முக்கியம்..
மேல் விவரங்களுக்கு நன்றி ஸ்ரீராம்
எல்லோரும் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்.
நீக்குபோர் என்பது எப்போதுமே கொடுமையானது. தலைவர்களின் திமிர் அடங்கி சீக்கிரம் அமைதி நிலவ இறைவகனைப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஇறைவகனைப் பிரார்த்திப்போம்...
நீக்குநன்றி ஸ்ரீராம்
நிலமை சீர் அடைந்து எங்கும் அமைதியும் சமாதானமும் ஏற்பட இறைவனை வேண்டி கொள்வோம். காணொளி அருமை.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும் கணபதி அருளால்.
நல்லதே நடக்கட்டும் கணபதி அருளால்..
நீக்குநன்றியம்மா.
நட்பு உறவுகள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்கிறோம்.
பதிலளிநீக்குவிநாயகர் அருள் அனைவரையும் காக்க வேண்டுவோம்.
ஓம் விநாயகாய நமக.
இறைவகனைப் பிரார்த்திப்போம்...
நீக்குநன்றியம்மா...