நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வியாழக்கிழமை
சரணம் சரணம்
சற்குரு சரணம்
காணொளிக்கு நன்றி
சித்தர் வழிபாட்டுக் குழு
இன்றொரு பிரார்த்தனை
எங்கள் பிளாக் சக பதிவரான ஸ்ரீமதி சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு மனதை வருத்துகின்றது...
விரைவில் நலமடைவதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***

காணொளிக்கு நன்றி. ஓம் சிவாய நம.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குரமண மகரிஷி குறித்த பகிர்வு - ரசித்தேன்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும். ஓம் நமச்சிவாய.
நல்லதே நடக்கட்டும்...
நீக்குநன்றி வெங்கட்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளியும் கருத்தூன்றி கேட்டேன்.நல்ல விளக்கம். ஸ்ரீ ரமணமகரிஷி அவர்களின் பாதாரவிந்தங்களை பணிவோம்.
உங்கள் பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன். சகோதரி சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் விரைவில் பூரண நலமடைய நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது பிரார்த்தனைக்கு
நீக்குநன்றியம்மா...
காணொளி அருமை.
பதிலளிநீக்குசகோதரி விரைவில் நலம் பெற வாழ்த்துவோம் ,
தங்களது
நீக்குவாழ்த்துகளுக்கு
நன்றியம்மா...
திருமதி. சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் விரைவில் பூரண நலமடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம்..
பதிலளிநீக்குரமண மகரிஷி காணொளி நன்றாக இருந்தது.
அவர் பாதம் வணங்குகிறோம் .
தங்களது பிரார்த்தனைக்கு
நீக்குநன்றியம்மா