வியாழன், பிப்ரவரி 26, 2026

ஜோதி தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை

ஸ்ரீ கோரக்க சித்தர்


ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீப ஆராதனை

தலம்

வடக்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம்

காணொளிக்கு நன்றி

சித்தர் வழிபாட்டுக் குழு

ஓம் நம சிவாய

***

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளி கண்டேன். நாகபட்டினம் ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீபாராதனை வழிபாட்டை தரிசித்துக் கொண்டேன். இந்த ஜோதி தரிசனத்தில், அனைவரின் பிணிகளும் அகன்று அனைவரும் நலமே வாழப் பிரார்த்திப்போம்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      பிரார்த்தனையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    காலை வேளையில் சிறப்பான ஜோதி தரிசனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சித்தர் சந்நிதியில் ஜோதி தரிசனம் கண்டு வணங்கினோம்.

    அனைவர் நலனையும் வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      பிரார்த்தனையும்
      மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  4. ஸ்ரீ கோராக்கர் சித்தர் சந்நிதியில் அடுக்கு தீபாராதனை தரிசனம்
    கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..