அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்
தன்னுடைய ஒரே வீட்டை விற்று பணத்தைத் தந்த புண்ணியவான்.. இத்தனைக்கும் சைக்கிள்கடை வைத்திருப்பவர்.. எளிய மனிதர்களுக்குதான் எத்தனை பெரிய மனம்!இதற்கு வழக்கம்போல் இடைஞ்சல் செய்ய நினைத்த அறமில்லாநிலையத்துறை.. வாரியாரின் அரும்பெரும் உழைப்பு.. வணங்க வேண்டும்.
உத்தமர்கள் வாழ்ந்த காலம் அது...மகிழ்ச்சிநன்றி ஸ்ரீராம்..
மூன்றரை லட்சங்களுக்கும் மிகச்சற்றே அதிகமாக அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட முடிந்திருக்கிறது...
அருட்பெரும் ஜோதிஅருட்பெரும் ஜோதி
அத்தனை அன்பர்கள் உதவியாலும் இடையில் ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கி வடலூர் ஞானசபை உருவான காணொளி பார்த்தேன் அருமை.அருட்பெரும் ஜோதி ! அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
அருட்பெரும் ஜோதிஅருட்பெரும் ஜோதிமகிழ்ச்சிநன்றியம்மா...
"அருட்பெரும்ஜோதி..... " வணங்குகிறோம்.
ஞான சபை உருவான கதை.... சிறப்பு. அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை. நல்லதே நடக்கட்டும்.
அருட்பெரும் ஜோதிஅருட்பெரும் ஜோதிமகிழ்ச்சிநன்றி வெங்கட்...
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
பதிலளிநீக்குமருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
தன்னுடைய ஒரே வீட்டை விற்று பணத்தைத் தந்த புண்ணியவான்.. இத்தனைக்கும் சைக்கிள்கடை வைத்திருப்பவர்.. எளிய மனிதர்களுக்குதான் எத்தனை பெரிய மனம்!
பதிலளிநீக்குஇதற்கு வழக்கம்போல் இடைஞ்சல் செய்ய நினைத்த அறமில்லாநிலையத்துறை..
வாரியாரின் அரும்பெரும் உழைப்பு..
வணங்க வேண்டும்.
உத்தமர்கள் வாழ்ந்த காலம் அது...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
மூன்றரை லட்சங்களுக்கும் மிகச்சற்றே அதிகமாக அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட முடிந்திருக்கிறது...
பதிலளிநீக்குஅருட்பெரும் ஜோதி
நீக்குஅருட்பெரும் ஜோதி
அத்தனை அன்பர்கள் உதவியாலும் இடையில் ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கி வடலூர் ஞானசபை உருவான காணொளி பார்த்தேன் அருமை.
பதிலளிநீக்குஅருட்பெரும் ஜோதி ! அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
அருட்பெரும் ஜோதி
நீக்குஅருட்பெரும் ஜோதி
மகிழ்ச்சி
நன்றியம்மா...
"அருட்பெரும்ஜோதி..... " வணங்குகிறோம்.
பதிலளிநீக்குஅருட்பெரும் ஜோதி
நீக்குஅருட்பெரும் ஜோதி
மகிழ்ச்சி
நன்றியம்மா...
ஞான சபை உருவான கதை.... சிறப்பு.
பதிலளிநீக்குஅருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.
நல்லதே நடக்கட்டும்.
அருட்பெரும் ஜோதி
நீக்குஅருட்பெரும் ஜோதி
மகிழ்ச்சி
நன்றி வெங்கட்...