புதன், பிப்ரவரி 11, 2026

விசாகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன்கிழமை

தை விசாகம்
கடந்த திங்களன்று..


அன்றைய நாள்
அறுபத்து மூவருள் ஒருவரான
திருநீலகண்ட குயவனாரும் அவரது மனைவியாரும் இளமை நலம் எய்தி சிவ தரிசனம் பெற்ற நாள்...

தஞ்சை கரந்தையில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் திருக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருநீலகண்டர் திருமடத்தில் ஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது..

தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது..

இன்றைய பதிவில்
தீர்த்தவாரியின் சில காட்சிகள்..















திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்

ஓம் சிவாய நம
***

8 கருத்துகள்:

  1. சிவனார் நாமத்தைப் போற்றுவோம். ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. ஒரே இடத்தில் வைத்து ஒரே மாதிரி நிறைய படங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்த்தவாரித் துறையில் வேறென்ன செய்வது!...

      இதற்கு மேல் என்னால் இயலவில்லை

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தீர்த்தவாரி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. .
    தஞ்சை கரந்தையில் உள்ள ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தை வணங்கி கொண்டேன். இறைவன் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.( எனக்குந்தான்.)

    சிவராத்திரி நாள் நெருங்கி வரும் சமயத்தில் சிவபெருமானின் தரிசனங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. தை விசாகம் தீர்த்த வாரிப்
    படங்கள் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..