நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
திருக்கண்டியூர்
வீரட்டம்
ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய வீரட்டானேசுவரர் திருக்கோயில்
அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...
ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..
மேற்கு நோக்கிய திருக்கோயில்..
இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...
ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.
மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி
ஓம் நம சிவாய
***













படங்கள் அருமை. ஓம் சிவாய நம.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்கண்டியூர் வீரட்டம் கோவில் படங்கள் அற்புதமாக உள்ளது. இக்கோவிலைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கோவிலைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டேன்.
கோபுர தரிசனம், கொடிமர தரிசனம், விமான தரிசனம் அனைத்தும் நன்றாக கிடைத்தது. ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய வீரட்டானேசுவரரை தரிசித்துக் கொண்டேன்.
மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்ணாடி பலகைகள் படம் அழகாக இருக்கிறது. உள்நாழி என்றால்..!
பத்திரகாளியம்மன் சன்னதியும் அழகு. இக்கோவில் தகவல்கள் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உள்நாழி என்பது
நீக்குவெளிப்புறத்தில்
கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றியம்மா