நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
2026..
இவ்வருடத்தின் பிப்ரவரி மாதம் அடுத்த சில தினங்களில்...
பிப்ரவரி மாதம்
ஞாயிறன்று தொடங்கி சனிக்கிழமையன்று நிறைவு பெறுகின்றது..
என்ன ஆச்சர்யம் என்றால் இருபத்தெட்டு நாள்களில் ஒவ்வொரு கிழமையும் நான்கு முறை அமைகின்றது..
ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...
நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி அமைந்திருக்கின்றது...
பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்... (வாட்ஸாப் சொல்கின்றது)
இனி இப்படி அமைவதை எப்போது காண்போமோ!!...
வாழ்க நலம்
**

'அட, என்ன இது ஜனவரியில் ஃபிப்ரவரி' என்று தலைப்பைப் பார்த்து வியந்து போனேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
வாரத்துக்கு ஏழு நாட்கள் !நான்கு வாரத்துக்கு 28 நாட்கள் !! எப்படி இருந்தாலும் இரண்டு முறை வரும் தானே!!!
பதிலளிநீக்குஇது என்ன கணக்கு!?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
இது அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் தகவல்......
நல்லதே நடக்கட்டும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
/ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...
நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி அமைந்திருக்கின்றது...
பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்../
வரும் பிப்ரவரியைப் பற்றிய வியப்பான செய்தியறிந்து கொண்டேன் வரும் அனைத்து மாதங்களும், எல்லா நாட்களும் நலமாகிட இறைவனை வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா...
பெப்ரவரி லீப் வருடத்தில் கிழமைகளில் மாற்றம் வரும் தானே.
பதிலளிநீக்குஆம்... லீப் வருடம் எனில் மாற்றம் தான்
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா...