சனி, செப்டம்பர் 20, 2025

புரட்டாசி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் கிழமை


ராம ராம ராம ராம 
ராம நாம தாரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ 
பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் 
சர்வ லோக நாயகம்
சங்கராதி சேவ்யமான 
திவ்ய நாம கீர்த்தனம்
**

இன்று
குழந்தைகளின்
ஸ்ரீ ராமநாம பஜன்


காணொளிக்கு நன்றி
ஜெய் ஸ்ரீராம்
ஓம் நம சிவாய
**

2 கருத்துகள்:

  1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்..

    பதிலளிநீக்கு
  2. "ராம நாமம்..." கேட்டோம் இனிமை.

    ராம்....ராம்..சீதா ராம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..