வெள்ளி, ஜூன் 06, 2025

திருக்காட்சி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 23
வெள்ளிக்கிழமை

இன்று 
எங்கள்
 வீரமாகாளியம்மனின் தரிசனம்..










சிம்ம வாகனத்தில்

திரு ஊஞ்சலில்

சனிக்கிழமை 
(24/5)
எளியேன் செய்வித்த அபிஷேகத்திற்குப் பின் அலங்காரநாயகி



சிவாய நம ஓம் 
ஓம் சக்தி ஓம்
**

6 கருத்துகள்:

  1. சுகதரிசனம். நன்றி. எல்லா படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அன்னையின் அழகான அலங்கார தரிசனங்கள்.

    உங்கள் அபிஷேக்கின் பின்னான அலங்காரமும் கண்டு வணங்கினோம்.

    அவளருளை வேண்டி நிற்கிறோம். ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  3. அம்மன் அலங்காரம் அனைத்தும் அருமை.
    அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..