அப்படியான செய்திகள்...
இப்படியான செய்திகள்...
எல்லாவற்றையும்
கண்டும் கேட்டும் படித்தும் தலை முழுக்க கிறுகிறுப்பு...
இதுகளுக்கு இடையில கொஞ்சம் போல கலகலப்பு...
திருமிகு.. தி. த.. அவர்களுக்கு.. இரண்டு வார்த்தைகள் வந்திருக்கின்றன...
![]() |
| எல்லாருக்கும் சுரங்கத் துறை தான் வேணுமா?.. |
![]() |
| பொழுதும் போயிடுச்சு.. கூட்டணிக்கு யாரும் கூப்பிடலையே... |
![]() |
| ஒனக்கு ஒரு சீட் கூட கொடுக்கலையா?... |
![]() |
| எங்களையும் பார்த்து போடுங்கம்மா ஓட்டு!.. |
![]() |
| நம்மையும் மிஞ்சிட்டாங்களே!... |
![]() |
| கலை நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பு.. |
![]() |
| ஜூஸ்.. ந்னு கொடுத்தானுங்க.. இந்த மாதிரி ஆயிடிச்சே!.. |
![]() |
| என்னாது!.. தேர்தல் வருதா?.. |
![]() |
| இது புதுமையான கூட்டணி..ங்கோ!.. |
![]() |
| அப்பளக் குழவியால் அடி கொடுப்போர் சங்கம்.. |
![]() |
| தேர்தல் முடியற வரைக்கும் வெளியே வரக்கூடாது... |
![]() |
| ஏங்க!.. வாக்குச் சாவடி எந்தப் பக்கமுங்கோ?.. |
![]() |
| இவ்வளவு தானா.. இன்னும் இருக்கா?.. |
![]() |
| அடுத்த வாரம் பார்க்கலாம்.. குருவே.. |
படங்கள் FB ல் கிடைத்தவை...
எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
என்றென்றும் அழகு..
வாழ்க நலம்
ஃஃஃ




















































